歌词
வானில் போகும் மேகம் எல்லாம் எனை தீண்டி போகுதே
ஒளி வீசி பாடல் வழியே இருள் ஏங்குதே
Oh, கடல் நீலமே
Oh, தேசங்கள் தாண்டி எனை ஈர்க்கிறாய்
உன் கண்ணின் பார்வையில் குடை சாய்க்கிறாய்
விரல் தீண்டும் போது பெண்ணே உயிர் காக்கிறாய்
பார்க்கும் தேவ விழியாலே பேசும் ஆசை மொழியே
வா என் கூட துணையே காதலே
போகும் தூரம் வரையும் நான் உந்தன் காட்சி தானே
Oh, கடல் நீலமே
வானின் மழை துளியானவள்
பூமி வந்து உனை சேர்கிறேன்
ஊரெல்லாம் பார்க்கிறேன் உறவாகுமா
உறவாக கேட்கிறேன் நிறைவேறுமா
பலித்திடும் மனம் நீ என் தோழா
நீ இவள் உலகம்
பார்க்கும் தேவ விழியாலே பேசும் ஆசை மொழியே
வா என் கூட துணையே காதலே
தூரம் ஏது இனிமேலே காலம் நீலும் வரையே
நீ என் பாதி உயிரே வீரனே
பார்க்கும் தேவ விழியாலே
专辑信息