歌词
இதுவரைக்கும் friendship'a பத்தி எனக்கு தெரிஞ்சதெல்லாம் சொன்னேன்
அத பத்தி எவ்ளோ வேணா சொல்லிக்கிட்டே போலாம்
என்ன வேணாலும் பாடலாம்
வானம் பெரிசுதான்
பூமி பெரிசுதான்
அதுக்கு மேலயும் நட்பு பெரிசுதான்
எங்க கையில் சுழலுது பூமி
மலைகள் நமக்கு தான்
மலர்கள் நமக்கு தான்
நதியும் நமக்கு தான்
கடலும் நமக்கு தான்
நட்புக்கெது சொந்தம் என்று காமி
கடல் மேலே வலை வீசி மீன் பிடிக்கலாம் ஹோ ஹோ
கரைமேலே வலை வீசி மான் பிடிக்கலாம் ஹே ஹே
நாள் தோறும் திருநாளாக வாழ்வை கொண்டாடலாம்
ராவெல்லாம் நிலவில் விளையாடி இளமை கதை பேசலாம்
அந்த வானம் பெரிசுதான்
பூமி பெரிசுதான்
அதுக்கு மேலயும் நட்பு பெரிசுதான்
எங்க கையில் சுழலுது பூமி
மலைகள் நமக்கு தான்
மலர்கள் நமக்குதான்
நதியும் நமக்குதான்
கடலும் நமக்குதான்
நட்புக்கெது சொந்தம் என்று காமி
♪
காவல் நிலையம் தேவை இல்லை மூடச்சொல்வோமா
நட்பு நிலையம் ஊருக்கொன்று திறந்து வைப்போமா ஹா ஹா
கட்சிக்கொடிகள் தேவையில்லை இறக்கிவைப்போமா
காதல் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் சொல்வோமா
அழகான பெண்ணுக்கு பூனை படையாவோம்
அழகில்லா பெண்ணுக்கு அண்ணன் படையாவோம்
துட்டு வேண்டும் செலவு செய்ய
மெட்டு வேண்டும் பாடல் செய்ய
கன்னி வேண்டும் காதல் செய்ய
பூக்கள் வேண்டும் பூஜை செய்ய
நட்பு வேண்டும் நட்பு வேண்டும் வாழ்வில் வெல்ல
வானம் பெரிசுதான்
பூமி பெரிசுதான்
அதுக்கு மேலயும் நட்பு பெரிசுதான்
எங்க கையில் சுழலுது பூமி
மலைகள் நமக்கு தான்
மலர்கள் நமக்குதான்
நதியும் நமக்குதான்
கடலும் நமக்குதான்
நட்புக்கெது சொந்தம் என்று காமி
♪
காதலுக்கு சங்கம் ஒன்று ஆரம்பிப்போமா
அதில் ஜாதி சங்க தலைவரெல்லாம் சேர சொல்வோமா ஹோஹோ
மாமிக்கெல்லாம் ஆசி வழங்கும் சாமி ஆவோமா
மாட்டிக்கொண்டால் lady police கைதி ஆவோமா
இஷ்டம் போல் விளையாடு
இளமை திரும்பாது
கஷ்டங்கள் வந்தாலே நட்பு பொறுக்காது
நட்புக்காக மாலைப்போடு
முருகனுக்கு மொட்டைபோடு
விட்டிடாது விலகிடாது
ஒன்றுபட்டு நின்றிருக்க
திருப்பதிக்கு ஏறி சென்று காசுபோடு
வானம் பெரிசுதான்
பூமி பெரிசுதான்
அதுக்கு மேலயும் நட்பு பெரிசுதான்
எங்க கையில் சுழலுது பூமி
மலைகள் நமக்கு தான்
மலர்கள் நமக்குதான்
நதியும் நமக்குதான்
கடலும் நமக்குதான்
நட்புக்கெது சொந்தம் என்று காமி
கடல் மேலே வலை வீசி மீன் பிடிக்கலாம் ஹோ ஹோ
கரைமேலே வலை வீசி மான் பிடிக்கலாம் ஹே ஹே
நாள் தோறும் திருநாளாக வாழ்வை கொண்டாடலாம்
ராவெல்லாம் நிலவில் விளையாடி இளமை கதை பேசலாம்
அந்த வானம் பெரிசுதான்
பூமி பெரிசுதான்
அதுக்கு மேலயும் நட்பு பெரிசுதான்
எங்க கையில் சுழலுது பூமி
மலைகள் நமக்கு தான்
மலர்கள் நமக்குதான்
நதியும் நமக்குதான்
கடலும் நமக்குதான்
நட்புக்கெது சொந்தம் என்று காமி
专辑信息