歌词
காதல் கதை ஒன்று சொல்வேன்
கதையின் முடிவை நீ சொல்வாயா?
கடைசி மூச்சு என் மார்பில் என்றாய்
ஏனோ அவளோடு நீ சென்றாய்
முட்டாள்தனம் அது
காதல் அளக்கும் நேரம் வந்தது
Do you really love me? சொல்லு
பொய் சொன்னா பொசுக்கிடுவேன்
எவ்ளோ you love me?
Do you really love me?
Do you really love me?
பொய் சொன்னா பொசுக்கிடுவேன்
பொசுக்கிடுவேன், பொசுக்கிடுவேன்
சொல்லு எவ்ளோ you love me?
தோழா தோழா காதல் எங்கே?
ஹான் தோழா நீ தந்த வாக்கும் எங்கே?
தோழா தோழா நீயும் எங்கே?
தோழா தோழா காதல் எங்கே?
முத்தங்கள் போதாதோ கேளாயோ தோழா
பரிசாய் பொழிவேன் முத்தங்கள் யாவும் தோட்டாக்களாய்
சொல்லு சொல்லு மெய்யைச் சொல்லு
இல்லேன்னா மகனே நான் பொசு பொசுக்கிடுவேன்...
தோழா தோழா காதல் எங்கே?
ஹான் தோழா நீ தந்த வாக்கும் எங்கே?
தோழா தோழா நீயும் எங்கே?
ஹான் தோழா தோழா காதல் எங்கே?
தோழா தோழா காதல் எங்கே?
♪
இன்னும் உனக்காய் என் நெஞ்சம் துடிக்க
ஆனால் உனக்கு அவளைப் பிடிக்க
கண்ணா காதல்கொண்டு மீண்டும் வா
போதும் நான் உன்னை மன்னிப்பேன்
நேற்றின் காயம் யாவும் இன்று
நாமும் மறப்போமா வா
வா கால்கள் பின்னிக் கொள்வோம் வா
நாம் ஒன்றாய் ஒட்டிக்கொள்வோம் வா
உன் காதல் ஆழம் என்ன காட்டாயோ
Do you really love me?
பொய் சொன்னா பொசுக்கிடுவேன்
எவ்ளோ you love me?
Do you really love me?
Do you really love me?
பொய் சொன்னா பொசுக்கிடுவேன்
பொசுக்கிடுவேன், பொசுக்கிடுவேன்
எவ்ளோ love me?
தோழா தோழா காதல் எங்கே?
ஹான் தோழா நீ தந்த வாக்கும் எங்கே?
தோழா தோழா நானும் இங்கே
தோழா தோழா காதல் எங்கே?
专辑信息