歌词
உன்னை கண்ட பின்பு தான்
என்னை கண்டு கொண்டேன்
உன் கண்ணை கண்ட பின்பு தான்
காதல் கண்டு கொண்டேன்
காதல் கண்டு கொண்டேன்
உன்னை கண்ட பின்பு தான்
என்னை கண்டு கொண்டேன்
உன் கண்ணை கண்ட பின்பு தான்
காதல் கண்டு கொண்டேன்
காதல் கண்டு கொண்டேன்
நேற்று முதற் புத்தி மாறி
பேதலிக்கிறேன்
நானும்
நிறை குடத்தை வைத்துக் கொண்டு
நீர் இரைக்கிறேன்
நேற்று முதற் புத்தி மாறி
பேதலிக்கிறேன்
நானும்
நிறை குடத்தை வைத்துக் கொண்டு
நீர் இரைக்கிறேன்
பூப்பறிக்க போன நானும்
இலை பறிக்கிறேன்
பூப்பறிக்க போன நானும்
இலை பறிக்கிறேன்
இன்று பால் குடித்த பின்பு தானே
பல் துளக்கினேன்
உன்னை கண்ட பின்பு தான்
என்னை கண்டு கொண்டேன்
உன் கண்ணை கண்ட பின்பு தான்
காதல் கண்டு கொண்டேன்
காதல் கண்டு கொண்டேன்
புடவையோடு விரலை சேர்த்து
தைத்துக் கொள்கிறேன்
சாந்து
பொட்டெடுத்து மூக்கின் மீது
வைத்துக் கொள்கிறேன்
புடவையோடு விரலை சேர்த்து
தைத்துக் கொள்கிறேன்
சாந்து
பொட்டெடுத்து மூக்கின் மீது
வைத்துக் கொள்கிறேன்
தனிமையோடு சத்தமாக
பேசிக்கொள்கிறேன்
தனிமையோடு சத்தமாக
பேசிக்கொள்கிறேன்
ஒரு சபை நிறைந்த வேளையிலே
மௌனமாகிறேன்
உன்னை கண்ட பின்பு தான்
என்னை கண்டு கொண்டேன்
உன் கண்ணை கண்ட பின்பு தான்
காதல் கண்டு கொண்டேன்
காதல் கண்டு கொண்டேன்
专辑信息
1.Kanna Kanna Unnai