歌曲 / 歌词

Aadi Pona Aavani - From "Atta Kathi"

Listen on Apple Music

歌词

ஆடி போனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
கண்ணால பாத்தா போதும் நான்தான் கலைமாமணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
பாம்பாக பல்ல காட்டி கொத்துறா
அவ பாவாடை ராட்டினமா வந்து சுத்துறா
பாம்பாக பல்ல காட்டி கொத்துறா
அவ பாவாடை ராட்டினமாக சுத்துறா
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
வத்திக்குச்சி இடுப்பத்தான் ஆட்டி
நெஞ்சுக்குள்ள அடுப்பத்தான் முட்டி
ஐயோ அம்மா என்ன இவ வாட்டி வதைக்குறா
முட்டை முட்டை முழியத்தான் காட்டி
முன்ன பின்ன ரெட்ட ஜடைய ஆட்டி
மல்லிகப்பூ வாசமே காட்டி மயக்குறா
தரையில் தூக்கி போட்டால் என் காதல் கொரவ மீனா வாழும்
தரையில் தூக்கி போட்டால் என் காதல் கொரவ மீனா வாழும்
வாயேன்டி கேடி நீ இல்லை ஜோடி வால் இல்லா காத்தாடி
ஆடி போனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
உன்னால நான் வானுக்கு பறந்தேன்
உன்னால நான் நேரத்தில் எழுந்தேன்
உன்னால நான் தூக்கத்தில் கூட சிரிக்கிறேன்
வால் நண்டா இருந்தவன் நானே
கற்கண்டு பார்வை பார்த்தாய்
வாழ நண்டாய் சீறி நின்றேன் உன்னாலே
சேர்ந்து வாழும் காலம் அடிக்கவா மாட்டு தோலு மேளம்
சேர்ந்து வாழும் காலம் அடிக்கவா மாட்டு தோலு மேளம்
வாயேண்டி கேடி நீ இல்ல ஜோடி வால் இல்லா காத்தாடி
ஆடி போனா
ஆடி போனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி