歌词
வீசும் காற்று வீச என்றும் தயங்காதே
கனவுகள் கொண்டால் தடை மதிக்காதே
சுற்றும் பூமி என்றும் உன்னை மறக்காதே
உணகென்று தானே விடியுது நாளே
புத்தம் புது காலை
இதயத்தில் எட்டி பாக்குதே
எழுந்து விடு எனதுயிரே
இன்று எந்தன் நாளை
பிடித்திடு உந்தன் கையிலே
விரித்துவிடு ஒரு சிறகை
♪
வாழ்க்கை சிறுக சிறுக சிறுக சிறுக சிறுக
பாரங்கள் சேர்க்குதே
வானம் விடிய விடிய விடிய விடிய விடிய விடிய
ஏக்கங்கள் தாக்குதே
நாட்கள் பறக்க பறக்க பறக்க பறக்க பறக்க பறக்க
ஆசைகள் காக்குதே
நீயும் கதைக்க கதைக்க கதைக்க கதைக்க கதைக்க
நம்பிக்கை பூக்குதே
நாளை உன் அருகில் நான் எழுந்தால்
போக பாதை புதியதாய் உண்டாகுமே
புத்தம் புது காலை
இதயத்தில் எட்டி பாக்குதே
எழுந்து விடு எனதுயிரே
இன்று எந்தன் நாளை
பிடித்திடு உந்தன் கையிலே
விரித்துவிடு ஒரு சிறகை
♪
வீசும் காற்று வீச என்றும் தயங்காதே
கனவுகள் கொண்டால் தடை மதிக்காதே
சுற்றும் பூமி என்றும் உன்னை மறக்காதே
உணகென்று தானே விடியுது நாளே
புத்தம் புது காலை
இதயத்தில் எட்டி பாக்குதே
எழுந்து விடு எனதுயிரே
இன்று எந்தன் நாளை
பிடித்திடு உந்தன் கையிலே
விரித்துவிடு ஒரு சிறகை