歌词
பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
பனித்துளி பொங்கிடும் மேகம்?
பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
பனித்துளி பொங்கிடும் மேகம்?
தேய்பிறை வானில் கதிரென விளிரும்
தீமையை துடைத்திடும் தீரன்
தேய்பிறை வானில் கதிரென விளிரும் தீமையை துடைத்திடும் தீரன்
Ohooohhhh...
வாழ்வில் துன்பம் வரும்போதும்
நிலை மாறி விழும் போதும்
தினம் தோறும் ஏல வேண்டும்
எழுவாய் சூரியநீ
ஊனாகி உயிராகி நில்லாயோ நிலமாக ஒளி வாங்கி ஒளி வீசும் நிலவாக நீ

நிலவாக நீ Ahhhhh...
சொந்த பந்தம் யாவும் சேர்ந்து வாழ்வதே வாழ்க்கை...
Ahhhhh...
இன்பம் துன்பம் யாவும் சேர்ந்து செதுக்கிடும் வாழ்வை
வாழ்வைவை...

ராஜியமீயீ...