歌曲 / 歌词

Killadi

Listen on Apple Music

歌词

கில்லாடி நான் கில்லாடி
நீ கேட்டுப்பாரு பின்னாடி
அண்ணாச்சி நான் சொல்லும் போது கேட்கலையே முன்னாடி
கில்லாடி நான் கில்லாடி
நீ கேட்டுப்பாரு பின்னாடி
அண்ணாச்சி நான் சொல்லும் போது கேட்கலையே முன்னாடி
சினிமாக்காரன் போல நீயும் டிப்டாப்பு காட்டின
எட்டாத உயரத்துல ஏரோப்பிளேன்ன ஓட்டின
சினிமாக்காரன் போல நீயும் டிப்டாப்பு காட்டின
எட்டாத உயரத்துல ஏரோப்பிளேன்ன ஓட்டின
அப்புறமா அப்புறமா என்னாச்சு மாப்பிள்ள
குப்புற நீ விழுந்தத நான் சத்தியமா பாக்கல
குப்புற நீ விழுந்தத நான் சத்தியமா பாக்கல
கில்லாடி நான் கில்லாடி
நீ கேட்டுப்பாரு பின்னாடி
அண்ணாச்சி நான் சொல்லும்போது கேட்கலையே முன்னாடி...
கில்லாடி நான் கில்லாடி
நீ கேட்டுப்பாரு பின்னாடி
அண்ணாச்சி நான் சொல்லும்போது கேட்கலையே முன்னாடி...