歌曲 / 歌词

Kadathuren Naan - From "Thottal Poo Malarum"

Listen on Apple Music

歌词

கடத்துறேன் நான் உன்ன
உன் மாமன் கிட்ட சொல்லு
பட்டபகல் ஒரு மணிக்கி
கிளம்பி நீ நில்லு
எங்கடா வச்சிருந்த இத்தன தில்லு
முன் வாசல் வழியாக என்ன வந்து அள்ளு
ஏகப்பட்ட சரக்கு உனக்குள்ள இருக்கு
கொஞ்ச நேரம் பொறுடி கொள்ளையடிக்கிறேன்
ஏய் அவசரம் எதுக்கு எல்லாமே உனக்கு
அப்படியே துரத்தி போய் என்ன பதுக்குடா
ஏலோ ஏலேலோ ஏலோ
ஏலோ ஏலேலோ ஏலோ
ஏலோ ஏலேலோ ஏலோ
ஏலே ஏலேலோ ஏலோ
கடத்துறேன் நான் உன்ன
உன் மாமன் கிட்ட சொல்லு
பட்டபகல் ஒரு மணிக்கி
கிளம்பி நீ நில்லு
♪
விளையாத தேகத்திலே
விளைச்சல் செய்யவா நான் தானே
திறக்காத பாகங்கள
திறந்து வைக்கவா நான் தானே
உன்ன பாத்ததுமே உதருதடி உடம்பு
என்ன வைத்தியத்த செய்ய போறடி
உன் பார்வை பட்டதுமே பதறுதடா நரம்பு
பட்டுன்னு என்ன அள்ளி பொத்தி பாருடா
ஆடை மூடிய மேடையிலே
ஆட போறேன் நான் தான் ஹான்
♪
இடைக்கி இடை முத்தம் தந்து
எடையை நான் ஏத்த போறேனே
உடைக்கு எல்லாம் leave'uh விட்டு
எடைய நான் கொறைக்க போறேனே
நரம்பு மண்டலத்தில் நாட்டு வெடி வெடிக்க
என்ன செய்த என்ன சொல்லிபுடுடி
ரத்த ஓட்டத்தை நீ ஒத்த கொடி நிறுத்தி
என்ன செய்த என்னை சொல்லிபுடுடா
என்ன நீயும் மோதி பாத்தா
சேதாரமாவ நீ தான்
கடத்துறேன் நான் உன்ன
உன் மாமன் கிட்ட சொல்லு
பட்டபகல் ஒரு மணிக்கி
கிளம்பி நீ நில்லு
எங்கடா வச்சிருந்த இத்தன தில்லு
முன் வாசல் வழியாக என்ன வந்து அள்ளு
ஏகப்பட்ட சரக்கு உனக்குள்ள இருக்கு
கொஞ்ச நேரம் பொறுடி கொள்ளையடிக்கிறேன்
ஏய் அவசரம் எதுக்கு எல்லாமே உனக்கு
அப்படியே துரத்தி போய் என்ன பதுக்குடா
ஏலோ ஏலேலோ ஏலோ
ஏலோ ஏலேலோ ஏலோ
ஏலோ ஏலேலோ ஏலோ
ஏலே ஏலேலோ ஏலோ
ஏலோ ஏலேலோ ஏலோ
ஏலோ ஏலேலோ ஏலோ
ஏலோ ஏலேலோ ஏலோ
ஏலே ஏலேலோ ஏலோ