歌曲 / 歌词

Nellayela Mannedutha

Listen on Apple Music

歌词

அய்யானாரு கோயிலுல ஆளு உயர குதிரையம்மா
குதிரையத்தான் நேர்ந்துவிட சிங்கமொன்னு வந்ததம்மா
மானமுன்னு வந்ததுன்னா மார் நிமிரும் வம்சமய்யா
ஊருக்கொரு தேவையின்னா உயிர் கொடுக்கும் நெஞ்சமய்யா
பறக்குது பார் குதிரை எதிர்பட்டதெல்லாம் சிதற
ஐயா முகம் மலர அடி ஆடுங்கடி அதிர
நெல்லையில்ல மண்ணெடுத்தா, மதுரையில பொண்ணெடுத்தா
மச்சக்காரன், மச்சக்காரன்
திருவிழாவில் தேர் இழுத்தா, தேர் மறைவில் கை இழுத்தா
மச்சக்காரன், மச்சக்காரன்
ஏய் சடாமுடி, கடாமுடி வச்சக்காரன்
ஏய் அடாவடி, தடாலடி மச்சக்காரன்

எங்க ஊரு தேவதைக்கு பரிசம் போடா வாரவன்தான்
ஏய் சத்தியமா உலகத்தில மச்சக்காரன்
ரெண்டு மூணு மச்சினிச்சி துள்ளி ஓடும் வூட்டுக்குள்ள
ஏய் மருமகனா போனவன்தான் மச்சக்காரன்
கைவலை வாங்கித்தந்து காலம் பூரா கடனும் சொல்லி
எங்கிட்ட சிலுத்து வந்தா மச்காக்காரன்டி
கோட்டாறு அருவிகுள்ள துண்டு கட்டி போனவந்தான்
தாவணி கட்டி வந்தா மச்சக்காரன்டி
ஏய் மொடாக்குடி, கெடாக்குடி வித்தைக்காரன்
ஏய் விடாக்கொண்டன், கொடாக்கண்டேன் வச்சக்காரன்
நெல்லையில்ல மண்ணெடுத்தா, மதுரையில பொண்ணெடுத்தா
மச்சக்காரன், மச்சக்காரன்
திருவிழாவில் தேர் இழுத்தா, தேர் மறைவில் கை இழுத்தா
மச்சக்காரன், மச்சக்காரன்
நானா நன நானா
நானா நன நானா
நானா நன நானா நான நான னா
உண்டிவில்லை கொண்டுவந்து உத்து உத்து குறியும் வச்சு
ஏய் ரெட்டை புறா சுட்டவந்தான் மச்சக்காரன்
ஒத்தை சொல்லு சொன்னாலும் ஊரடங்கு சட்டமய்யா
ஏ எங்க சாமி ஐயாவுந்தான் மச்சக்காரன்
கறை வெட்டி கட்டாமலே கட்சிக்குள்ள கால வைச்சு
Councillor ஆனவங்க மச்சக்காரன்டி
எட்டனா காசில்லாமல் சீட்டாட்டத்தில் கைய வைச்சு
எட்டு ஊர அல்லுறவன் மச்சக்காரண்டி
கொண்டையில பூவெடுத்து வச்சக்காரன்
ஏய் சண்டையில சில் எடுக்கும் மச்சக்காரன்
நெல்லையில்ல மண்ணெடுத்தா, மதுரையில பொண்ணெடுத்தா
மச்சக்காரன், மச்சக்காரன்
திருவிழாவில் தேர் இழுத்தா, தேர் மறைவில் கை இழுத்தா
மச்சக்காரன், மச்சக்காரன்