歌曲 / 歌词

Vallava Ennai

Listen on Apple Music

歌词

வல்லவா
எனை வெல்ல வா
கொஞ்சம் கொல்ல வா
நெஞ்சை அள்ள வா
வல்லவா
எனை வெல்ல வா
உனை கண்டதே
வரம் அல்லவா
பாதி கண்கள் மூடியும்
பார்வை உன்னை தேடுதே
உன்னை எண்ணி எண்ணியே
உள்ளம் தான் வாடுதே
சந்தோஷத்தில் தள்ளாடுறேன்
கற்பனைகளில் திண்டாடுறேன்
காதலை நானும் கொண்டாடுறேன்
கொண்டாடுறேன் கொண்டாடுறேன் ஹே...
வல்லவா
எனை வெல்ல வா
கொஞ்சம் கொல்ல வா
நெஞ்சை அள்ள வா
வல்லவா
எனை வெல்ல வா
உனை கண்டதே
வரம் அல்லவா
♪
என் நெற்றி மீது
உன் வேர்வை சிந்தி
ஈரத்திலே என்னை ஆழ்த்திவிடும்
உன் மூச்சு காற்று
வெப்பத்தை சேர்த்து
மூழ்கும் முன்னே
என்னை மீட்டு விடும்
வெளித் தோற்றம் தரும் காதல் யாவும்
சில நாளே வரும் மாயம் ஆகும்
அடி நெஞ்சில் சென்று குடி ஏறும்
குணம் தானே பல யுகம் வாழும்
நீயாய் எனை இழுப்பதை அணைப்பதை
மனசுக்குள் மனசுக்குள் ரசிப்பேன்
வெளியே அது பிடிக்கலை பிடிக்கலை
என ஒரு நாடகம் நடித்தேன்
வல்லவா
வல்லவா
(ஓ-ஓ-ஓ)
(ஓ-ஓ-ஓ)
♪
ஏமாந்து போனேன்
ஏமாந்து போனேன்
தென்றல் என்றே
உனை எண்ணி விட்டேன்
நீ என்னை சூழ்ந்து
ஆட்கொண்ட போது
புயல் என்று
உனை கண்டுக் கொண்டேன்
என்னோடு நீ இருக்கும் போது
பொருள் இல்லா பல சண்டைத் தோன்றும்
♪
எனதறையில் உள்ள சுவர் நான்கும்
வித விதமாய் உன் படம் தாங்கும்
காலம் பல கடந்தது கடந்தது
உறவிது உறவிது கண்ணா
யாரும் இதை பிரித்திட நினைத்திட
உடல் மட்டும் உலவிடும் கண்ணா
(ஆ-ஆ-ஆ)
(ஆ-ஆ-ஆ)
(ஆ-ஆ-ஆ)
(ஆ-ஆ)
(ஆ-ஆ-ஆ)
(ஆ-ஆ-ஆ)
(ஆ-ஆ-ஆ)
(ஆ-ஆ)
♪
வல்லவா
எனை வெல்ல வா
கொஞ்சம் கொல்ல வா
நெஞ்சை அள்ள வா
வல்லவா
எனை வெல்ல வா
உனை கண்டதே
வரம் அல்லவா
பாதி கண்கள் மூடியும்
பார்வை உன்னை தேடுதே
உன்னை எண்ணி எண்ணியே
உள்ளம் தான் வாடுதே
ஏ-ஏ-ஏ-ஏ-ஏ
ஏ-ஏ-ஏ-ஹே
சந்தோஷத்தில் தள்ளாடுறேன் (ஹே)
கற்பனைகளில் திண்டாடுறேன்
காதலை நானும் கொண்டாடுறேன்
கொண்டாடுறேன் கொண்டாடுறேன்
Yeah-yeah-hey-yeah
வல்லவா
வெல்ல வா
கொல்ல வா
அள்ள வா
வல்லவா
எனை வெல்ல வா
உனை கண்டதே
வரம் அல்லவா
(ஆ-ஆ-ஆ)
(ஆ-ஆ-ஆ)
(ஆ-ஆ-ஆ)
(ஆ-ஆ)
(ஆ-ஆ-ஆ)
(ஆ-ஆ-ஆ)
(ஆ-ஆ-ஆ)
(ஆ-ஆ)
(ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ)