歌词
ஏதோ ஏதோ
பரவசமாகுதே
ஏனோ ஏனோ
இடைவெளி போகுதே
I'm so into you
I'm so into you
Touch me like you do
Love me like you want it
I'm so into you
I'm so into you
I'm so into you
I'm so into you
Hey நீ
ஒளித்து வைத்த கனவா?
ரகசியத்தின் தடமா?
தடுமாறினேன்
மழைக் காலமாய்
மனம் மாறுதே
நிறம் மாறுதோ
என் தாபங்களே
என்னில் நானே
அறியா வண்ணம்
ஈர மணலாய் உள்ளம்
ஜீவநதியின் தாகம்
உயிர் தாக்குதே
Hey நீ
உயிர்த்திரளும் சுமையா?
சுமை அருளும் சுகமா?
பதில் கூறவா?
♪
I'm so into you
I'm so into you
Touch me like you do
Love me like you want it
I'm so into you
I'm so into you
I'm so into you
I'm so into you
♪
காதல் பாஷை
பொல்லாததே
வேண்டாம் என்றால்
வேண்டும் தான்
ஓ அலை அலையாய்
உரசும் மூச்சும் தானே
சட்டென்று
சுடுகிறதே
சுடும் நொடியே
குளிர்வதும் ஏனோ?
ஓ அணு அணுவாய்
கரைந்திடுதே நெஞ்சம் நெஞ்சம்
தன்னிலை மீறுது கொஞ்சம்
உன்னிலே
என்னை நான் மீட்டெடுக்க
எங்கே தான் போர்த் தொடுக்க
யாவும் இவன் வசமே
மோகம்
துளி எழுதும் கடலா?
கரைக் கடந்த வெளியா?
பதில் கூறவா?
ஏதோ ஏதோ
பரவசமாகுதே
ஏனோ ஏனோ
இடைவெளி போகுதே