歌曲 / 歌词

Orunimisham

Listen on Apple Music

歌词

ஏன் இராசாத்திக் கிளியே இராசாத்திக் கிளியே
நான்தான் நாளெல்லாம் தவமிருந்தேன்
நான் நம்பி கெடந்ததெல்லாம் நம்பலியோ மனசு
இப்போ வெம்பி வதங்குதடி வெறும் சருகா போனதடி
தெம்பும் கொறஞ்சதடி தெசையெல்லாம் மாறுதடி
♪
நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
உன் கழுத்தில் ஏன் தாலி
ஒத்துக்கிட்டு நீ இருந்தா
ஒடையுமடி பெரும் வேலி
♪
ஏன் சின்னப் பசுங்கிளியே
சித்திரமே இரத்தினமே
என்னத் தவிக்கவிட்டு
எப்படிதான் வாழுவியோ
கண்ணக்கதுப்புக்குள்ளே
காணாம எனை தொலைச்சேன்
என்னதான் மீட்டுத்தார
எந்த சாமி வரம் கொடுக்கும்
எந்த சாமி வரம் கொடுக்கும்
♪
நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
உன் கழுத்தில் ஏன் தாலி
ஒத்துக்கிட்டு நீ இருந்தா
ஒடையுமடி பெரும் வேலி
♪
ஏன் சாதி சனம் தடுத்திருந்தா சத்தியமா கொன்னுருப்பேன் ஆ...
மோதி சண்ட போட்டுப்புட்டு மூச்சடக்கிப் போயிருப்பேன் ஆ...
பாவி மகளே நீ பாதியிலே கொன்னுப்புட்ட
ஆவி துடிக்குதடி
அத்தனையும் அந்ததடி
அத்தனையும் அந்ததடி
♪
நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
உன் கழுத்தில் ஏன் தாலி
ஒத்துக்கிட்டு நீ இருந்தா
ஒடையுமடி பெரும் வேலி