歌词
அழகிய அழகிய கிளி ஒன்றை பிடிபிடி பிடித்தது பூனை
பனிவிடும் பனிவிழும் மலர் ஒன்றை பறிபறி பறித்தது யானை
அய்யோ அய்யோ அநியாயம் அய்யய்யோ
உயிர் போல் வளர்த்தேன் உன் உறவு பொய்யய்யோ
தூளானது இலையும் இலையும்
தறிதானடி வலிகள் அறியும்
அது போன்றதே எனது நிலையும் ஆசை கண்ணே
काली काली रात है
ऐसे लबोपरी पर साथ है
तेरी ज़िन्दडी साथ पे आते है
बस गया समज है
அழகிய அழகிய கிளி ஒன்றை பிடிபிடி பிடித்தது பூனை
பனிவிழும் பனிவிழும் மலர் ஒன்றை பறிபறி பறித்தது யானை
♪
உயிரின் பிரிவு முழுசாய் மரணம்
உறவின் பிரிவு பாதி மரணம்
விதியின் பிடியில் நானே சரணம்
ஞானம் பழக இதுவே தருணம்
என் வாசனை வாசனை மாலையோ
இன்று வானர சேனையிடம்
அட கானிகள் கூடுகள் ஆகுமோ
என் பைங்கிளி சேருமிடம்
என் கண்ணாடி கை மாறி கல் சேருமோ
தூளானது இலையும் இலையும்
தறிதானடி வலிகள் அறியும்
அது போன்றதே எனது நிலையும் ஆசை கண்ணே
काली काली रात है
ऐसे लबोपरी पर साथ है
तेरी ज़िन्दडी साथ पे आते है
बस गया समज है
♪
தாய் தான் அழுதால் ஊனம் நனையும்
தந்தை அழுதால் வீடே நனையும்
ஊமை வலியில் உள்ளம் எரியும்
பெண்ணைப் பெற்றால் உமக்கும் புரியும்
நான் ஆசையில் சேமித்த புதையலை
ஓர் அந்நியன் திருடுவதோ ஆ...
எந்தன் நெஞ்சினில் ஆடிய நிலவினை
இன்று கிரகணம் தீண்டுவதோ
இனி என் வாழ்வும் பெண் வாழ்வும் என்னாகுமோ
பகல் என்பது முதலில் இனிமை
மகள் என்பது பிரிவில் கொடுமை
முடிவு என்பது முதுமை தனிமை
போய் வா பெண்ணே
काली काली रात है
ऐसे लबोपरी पर साथ है
तेरी ज़िन्दडी साथ पे आते है
बस गया समज है