歌曲 / 歌词

Karuppaana Kaiyale - From "Thaamirabharani"

Listen on Apple Music

歌词

கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீசை முடியை செஞ்சிக்குவேன் மோதிரமா
சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா
கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா
அருகம் புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா
பார்வையாலே ஆயுள் ரேகை தேயுதம்மா
இவள் காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா ஆஹான்
கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
♪
வெள்ளிக்கிழமை பத்தரை பன்னெண்டு உன்னை பாா்த்தேனே
அந்த ராவு கால நேரம் எனக்கு நல்ல நேரமே
தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே
ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே
ஆத்துக்குள்ள மீன் பிடிக்க நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் அய்யா
சிவப்பாக ஆஹா இருப்பாளே ஆமா
சிவப்பாக ஆ ஆ ஆ ஆ
சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா
கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா
நானா நானா நானா நானா
ஓஓ
உருக்கி வச்ச இரும்பு போல உதடு உனக்கு
அத நெருங்கும் போது கரண்டு போலே ஷாக்கு எனக்கு
ஹே வெட்டும் புலி தீப்பெட்டிப்போல் கண்ணு உனக்கு
நீ பாக்கும்போது பத்திக்கிச்சி மனசு எனக்கு
பூமியிலே எத்தனையோ பூவு இருக்கு
உன் பூப்போட்ட பாவாடை மேல் எனக்கு கிறுக்கு
யம்மா ஆத்தா ஹே ஹேய்
கருகரு
கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
இவ காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா
ஹா ஹா
கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
ஹே
பூக்குதம்மா
தன நன நன தன நானா