歌词
அத்தான் என்னத்தான்
அவர் என்னைத் தான்
எப்படி சொல்வேனடி...
அத்தான் என்னத்தான்
அவர் என்னைத் தான்
எப்படி சொல்வேனடி...
அவர் கையைத் தான்
கொண்டு மெல்லத்தான்
வந்து கண்ணைத் தான்
எப்படி சொல்வேனடி...
அத்தான் என்னத்தான்
அவர் என்னைத் தான்
எப்படி சொல்வேனடி...
ஏன் அத்தான்
என்னை பார் அத்தான்
கேள் அத்தான் என்று
சொல்லித்தான்
ஏன் அத்தான்
என்னை பார் அத்தான்
கேள் அத்தான் என்று
சொல்லித்தான்
சென்ற பெண்ணை தான்
கண்டு துடித்தான் அழைத்தான் பிடித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி...
அத்தான் என்னத்தான்
அவர் என்னைத் தான்
எப்படி சொல்வேனடி...
மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான்
முத்துத்தான் உடல் பட்டுத்தான்
மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான்
முத்துத்தான் உடல் பட்டுத்தான்
என்று தொட்டுத்தான்
கையில் இணைத்தான் வளைத்தான் பிடித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி...
அத்தான் என்னத்தான்
அவர் என்னைத் தான்
எப்படி சொல்வேனடி
அவர் கையைத் தான்
கொண்டு மெல்லத்தான்
வந்து கண்ணைத் தான்
எப்படி சொல்வேனடி...
அத்தான் என்னத்தான்
அவர் என்னைத் தான்
எப்படி சொல்வேனடி