歌词
நான் வருவேன் நான் வருவேன்
நிச்சயமாய் வருவேன்
சத்தியத்தை காத்திடவே
சத்தியமாய் வருவேன்
காசு பணம் கொடுக்காமல்
நேர் வழியில் வருவேன்
ஜாதி மதம் பார்க்காலாம்
உனக்கென தோல் தருவேன்
நான் வருவேன் நான் வருவேன்
நிச்சயமாய் வருவேன்
சத்தியத்தை காத்திடவே
சத்தியமாய் வருவேன்
♪
நான் வருவேன் நான் வருவேன்
நிச்சயமாய் வருவேன்
சத்தியத்தை காத்திடவே
சத்தியமாய் வருவேன்
காசு பணம் கொடுக்காமல்
நேர் வழியில் வருவேன்
ஜாதி மதம் பார்க்காலாம்
உனக்கென தோல் தருவேன்
தீமைகளை திருத்திடவே
திமிருடன் நான் வருவேன்
சுழ்ச்சிகளை முறித்திடவே
எரிமலையை எழுவேன்
மண்ணில் என்னை புதைத்தாலும்
மறுபடி எழுந்திடுவேன்
கடவுள் என்னை தடுத்தாலும்
கடமையை செய்திடுவேன்
நான் வருவேன் நான் வருவேன்
நிச்சயமாய் வருவேன்
சத்தியத்தை காத்திடவே
சத்தியமாய் வருவேன்
♪
நீ பொறுத்தது போதும் மாறிடு
வரலாற்றை புதிதாய் மாற்றிடு
முழு உலகே சேர்ந்து எதிர்த்தாலும்
நீ குனியாமல் திமிரு
தலை ஆட்டும் கூட்டம் நீக்கிடு
தலை தூக்கும் கொடுமையை தாக்கிடு
பின் வாங்காமல் கண் தூங்காமல்
நீ நரிகளை ஓட்டிவிடு
அடிமை போலே நிதம் வாழ்ந்தால்
என்றும் விடியாது
அடிமேல் அடி தான் விழுந்தால் கூட
தர்மம் சாகுது
விரல் நீட்டிடுவோம்
விதி மாற்றிடுவோம்
நிலை நாட்டிடுவோம்
வழி காட்டிடுவோம்
விரல் நீட்டிடுவோம்
விதி மாற்றிடுவோம்
நிலை நாட்டிடுவோம்
வழி காட்டிடுவோம்
நான் வருவேன் நான் வருவேன்
நிச்சயமாய் வருவேன்
சத்தியத்தை காத்திடவே
சத்தியமாய் வருவேன்
காசு பணம் கொடுக்காமல்
நேர் வழியில் வருவேன்
ஜாதி மதம் பார்க்காமல்
உனக்கென தோல் தருவேன்
மண்ணில் என்னை புதைத்தாலும்
மறுபடி எழுந்திடுவேன்
கடவுள் என்னை தடுத்தாலும்
கடமையை செய்திடுவேன்