歌曲 / 歌词

Chithiraiyil Yenna

Listen on Apple Music

歌词

அப்படியோ
ஆணழகன்
என்ன ஆள வந்த
பேரழகன்
செப்பு கல்லு
சீரழகன்
சின்ன செம்பவழ
வாயழகன்
இப்படியோ
தேரழகன்
இல்ல இன்னும் சொல்லும்
ஊரழகன்
அப்பறம் நான்
என்ன சொல்ல
என்ன கட்டிக்கிட்டான்
கட்டழகன்
சித்திரையில் என்ன வரும்
வெயில் சிந்துவதால்
வெக்க வரும்
நித்திரையில் என்ன வரும்
கெட்ட சொப்பனங்கள்
முட்ட வரும்
கண்ணான கண்ணுக்குள்ளே
காதல் வந்தால்
உண்மையில் என்ன வரும்
தேசங்கள் அத்தனையும்
வென்று விட்ட
தித்திப்பு நெஞ்சில் வரும்
சித்திரையில் என்ன வரும்
வெயில் சிந்துவதால்
வெக்க வரும்
நித்திரையில் என்ன வரும்
கெட்ட சொப்பனங்கள்
முட்ட வரும்
♪
பாவி பையலால
இப்போ நானும் படும் பாடு என்ன
ஆவி புக போல
தொட்டிடாம இவ போவதென்னா
கண்ணுக்கு காவலா
சொப்பனத்த போடுற
கன்னத்துக்கு powder'a
முத்தங்களை பூசுற
நூல போல சீலை
பெத்த தாய போல காளை
யாரு போல காதல்
சொல்ல யாருமே இல்ல
சித்திரையில் என்ன வரும்
வெயில் சிந்துவதால்
வெக்க வரும்
நித்திரையில் என்ன வரும்
கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்
♪
கேணி கயிராக
உங்க பார்வ
என்ன மேலிழுக்க
கூனி முதுகாக
செல்ல வார்த்த
வந்து கீழிழுக்க
மாவிளக்கு போல நீ
மனசயும் கொளுத்துர
நாவிடுக்கு ஓராமா
நாணத்த பதுக்குற
யாரும் எரச்சிடாத
ஒரு ஊத்து போல தேங்கி
ஆகி போச்சு வாரம்
இவ கண்ணு மூடி தூங்கி
சித்திரையில் என்ன வரும்
வெயில் சிந்துவதால் வெக்க வரும்
நித்திரையில் என்ன வரும்
கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்
கண்ணான கண்ணுக்குள்ளே
காதல் வந்தால்
உண்மையில் என்ன வரும்
தேசங்கள் அத்தனையும்
வென்று விட்ட
தித்திப்பு நெஞ்சில் வரும்
சித்திரையில் என்ன வரும்
வெயில் சிந்துவதால்
வெக்க வரும்
நித்திரையில் என்ன வரும்
கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்