歌曲 / 歌词

Kaadhal Endral (From "Goa")

Listen on Apple Music

歌词

Mmm, இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தை துண்டாகும் நினைவிது
மனதினை மண்ணோடு புதைத்திடும் பெண்ணை நம்பாதே
காதல் என்றால் அத்தனையும் கனவு
கண் மூடியே வாழ்கின்ற உறவு
பெண்கள் என்றால் ஆணை கொள்ளும் நோய்யானதே
ஐயோ இந்த இளமையின் தொடக்கம் இன்றே முற்று புள்ளி
அதை சொல்லாமல் சொல்லி
நம்மை பைத்தியம் ஆக்கும்
பெண்ணை தேடி தொலையாதே