歌词
வானம் விட்டு
மேகம் விட்டு
நட்சத்திர கூட்டம் விட்டு
மண்ணில் வந்த ஓர் நிலவே
காலம் உள்ள காலம் வரை
காத்து நிற்பேன் உள்ளங்கையால்
நம்பி வந்த ஓர் உறவே
இனி வரும் நொடியெல்லாம்
உனக்கென்ன வாழுவேன்
உந்தன் சந்தோஷம் அது ஒன்றே
என் வாழ்வில் பெரும் லட்சியம்
வானம் விட்டு
மேகம் விட்டு
நட்சத்திர கூட்டம் விட்டு
மண்ணில் வந்த ஓர் நிலவே
காலம் உள்ள காலம் வரை
காத்து நிற்பேன் உள்ளங்கையால்
நம்பி வந்த ஓர் உறவே
தாந்தோம் தா திகிட தோம் தா
திகிட தோம் தா
திகிட தோம் தா
திகிட திகிட தை
தாந்தோம் தா திகிட தோம் தா
திகிட தோம் தா
திகிட தோம் தா
திகிட திகிட தை
♪
சின்ன சின்ன வலிகள் அழகுதானே
உனக்கு என்றாலே எதுவும் செய்வேன் நானே
அன்பை விட உயரம் எதுவும் இல்லை
உன்னருகில் வாழ்ந்த துயரம் இல்லை
உனக்கே நான் உயிராவேன்
அடி கண்ணீரை காணாத வாழ்வு
ஒன்றே நான் காட்டுவேன்
வானம் விட்டு
மேகம் விட்டு
நட்சத்திர கூட்டம் விட்டு
மண்ணில் வந்த ஓர் நிலவே
காலம் உள்ள காலம் வரை
காத்து நிற்பேன் உள்ளங்கையால்
நம்பி வந்த ஓர் உறவே
ஆ ஆ ஆ ...
♪
மிக மிக சிறிய இதயம் அதிலே
மிக மிக பெரிய உலகம் இருக்கு
பிடித்தவர் அருகில் இருக்கத்தானே
காதலை கடவுள் படைக்கிறாரே
மிகவுமே நீ... ந ந ந
உணர்கிறேன் நான்
ஓ ஓ ஓ...
அட நீ அல்ல நா இல்லை
நான் என்று ஒன்றாகினோம்
வானம் விட்டு
மேகம் விட்டு
நட்சத்திர கூட்டம் விட்டு
மண்ணில் வந்த ஓர் நிலவே
காலம் உள்ள காலம் வரை
காத்து நிற்பேன் உள்ளங்கையால்
நம்பி வந்த ஓர் உறவே
ஆ ஆ ஆ ...