歌词
ஆவி பறக்குது பாரு சூடாச்சு எங்க பேட்ட
ஊரு தூங்குற போது start ஆகும் எங்க வேட்ட
காத்து கிளம்புது பாரு எல்லாமே எங்க சேட்ட
Night'u விடியுது பாரு அது தானே எங்க கோட்ட
தேவி, சந்திரமுகி
அந்த காஞ்சனாக்கு ராணி
ஒரு Freaky, Dracula நீ
இனி Conjuring'a காமி காமி அள்ள காமி
♪
ஏ அரண்மண வாசல் இதுதான்
தில்லுக்கு துட்டு நான் தருவேன் வரியா
அருந்ததி அவ உள்ளதா இருக்கா
சங்கிலி புங்கிலி கதவ தொறயா
இருட்டறையில என்னமோ இருக்கு
பயமா இருக்கு Darling, முனியா
Petromax'u light'a எடுத்து பாரு தெரியும் மோகினிய
Halloween party நாங்க செய்வோம் கேக்க ஆளில்ல
கொஞ்சம் follow பண்ணி வந்திடுவோம் ஆனா காலில்ல
Number 13 எங்க door'u number'u
அந்த டோரா, மாயா எல்லாம் ரொம்ப நாலு member'u
காத்து கருப்பா கூட இருப்பா
பாகமதியா ready'ah பின்னால வந்து உன்ன புடிப்பா
ஆவி பறக்குது பாரு சூடாச்சு எங்க பேட்ட
ஊரு தூங்குற போது start ஆகும் எங்க வேட்ட
காத்து கிளம்புது பாரு எல்லாமே எங்க சேட்ட
Night'u விடியுது பாரு அது தானே எங்க கோட்ட
தேவி, சந்திரமுகி
அந்த காஞ்சனாக்கு ராணி
ஒரு Freaky, Dracula நீ
இனி Conjuring'a காமி காமி அள்ள காமி
♪
ஏ அரண்மண வாசல் இதுதான்
தில்லுக்கு துட்டு நான் தருவேன் வரியா
அருந்ததி அவ உள்ளதா இருக்கா
சங்கிலி புங்கிலி கதவ தொறயா
இருட்டறையில என்னமோ இருக்கு
பயமா இருக்கு Darling, முனியா
Petromax'u light'a எடுத்து பாரு தெரியும் மோகினிய
ஆவி பறக்குது பாரு சூடாச்சு எங்க பேட்ட
எங்க பேட்ட, எங்க சேட்ட
எங்க பேட்ட, எங்க சேட்ட
எங்க-எங்க-எங்-எங்-எங்க பேட்ட