歌曲 / 歌词

Singam Singam

Listen on Apple Music

歌词

Everybody Listen Listen Listen
Make Way For The King
Everybody Listen Listen Listen
Just Watch The Way He Is Gonna Swing
Alright
ஹேய் விண்ணை தீண்டும் கதிரவன்
எந்தன் எல்லை தாண்டும் காற்றிவன்
காற்றை எரிக்கும் நெருப்பிவன்
கை பட்டாள் கொதிக்கும் நீர் இவன்
Everybody Listen He Is On A Mission
You Can Never Stop Him he Is A Human Tornado
Everybody Listen He Has Got The Right Decision
You Cannot Mess With Him Not Even With His Shadow
சிங்கம் சிங்கம் He is துரை சிங்கம்
இவன் நடந்தால் போதும் நிலமும் வணங்கும்
ஹே சிங்கம் சிங்கம் He is துரை சிங்கம்
ஐயும் பூதங்கள் யாவும் இவனுள் அடங்கும்
ஹே ரௌடிகளின் ராஜ்யங்கள் ரணகளமாய் இருக்கும்
இருக்கும்
காவல்துறை தேர்ந்தேடுத்து சிங்கதைதான் அனுப்பும் ஜெயிக்கும்
வீரம்
அது இதுதானோ
சூடம்
இரு விழிதனோ
தீரம்
ஆது இவன்தானோ
மாயவனோ
பட்டம்
அது படித்தானோ
காக்கும்
இரு கைதனோ
நீக்கம்
தனி வழிதனோ
நிரந்தர பயம் இவனோ
சிங்கம் சிங்கம் He is துரை சிங்கம்
இவன் பார்த்தல் போதும்
இடியும் இறங்கும்
வகை வகையாய் தவறு செய்யும் கயவர்களை அறிவான்
அறிவான்
மிக மிகையாய் கலவரமா புகை எனவே நுழைவான்
சுடுவான்
சுத்தம் இரு கைதானோ
ரத்தம் ஒரு மைதானோ
யுத்தம் அது மெய்தானோ
போர்கலமோ
சுற்றும்
புவி இவன்தானோ
தட்டும்
கடல் அழைத்தானோ
முற்றும்
பகை அழிப்பானோ
மானிடன் அவன் எவனோ
சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
Come On Yeah
இவன் நின்றால் போதும் நகரம் நடுங்கும்
சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
இவன் கண்டால் போதும் அகரம் தொடங்கும்
சிங்கம்