歌曲 / 歌词

Soi Soi (From "Kumki")

Listen on Apple Music

歌词

சொய் சொய்
சொய் சொய்
கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும்
நினைப்பே போதும் மச்சான்
சொய் சொய்
சொய் சொய்
♪
வானளவு விட்டதில்ல வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்லை அதுதான் பாசம் மச்சான்
நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும்
சாமி கேட்கும் மச்சான்
சொய் சொய்
சொய் சொய்
♪
ஏடளவு என்னத்துல எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவு கோலே இல்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே
அதுவே போதும் மச்சான்
நாடளவு கஷ்டத்துல நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவு கோடே இல்ல அது தான் நேசம் மச்சான்
நாம மான்டு போனாலும் தூக்கி தீ வைக்க
ஒரவு வேணும் மச்சான்
சொய் சொய்
சொய் சொய்
♪
கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நம்ம காணும் எல்லாமே கையில் சேந்தாலே
கவலை ஏது மச்சான்
சொய் சொய்
சொய் சொய்
சொய் சொய்
சொய் சொய்