歌曲 / 歌词

Nenjinile Rebirth

Listen on Apple Music

歌词

கொஞ்சிறி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
தங்கக் கொலுசல்லே கொள்ளுங் குயிலுள்ளே மாறான மயிலுள்ளே ஹோய்
தங்கக் கொலுசல்லே கொள்ளுங் குயிலுள்ளே மாறான மயிலுள்ளே
தித்திக்கும் உதடுகள் தேன் என இனித்திட
தனிமையில் திருமகன் நாடு
இரு கரங்களும் இரவினில் அணைத்திட
உடல் உறுப்புகள் உருகிது உறவாடு
காலத்தால் பிரிக்க முடியாது
எமது காதல் கவி நீடுடி வலா
சொர்க்கத்தின் உச்சத்தை, இன்பத்தின் மிச்சத்தை
வாழ்க்கையின் அர்த்தத்தை மடியினில் தீட்டு
எனற்குழ ஒரு காதல் மிருகம் ஒன்று
உறங்கி கிடக்கிது அத ஒழுப்பியதாறு?
திருமகளே உன் இடைகலை அசைத்து
ஏன் உயிரை உதிர்த்து விதி முறைகளை மீறு
எனற்குழ ஒரு காதல் மிருகம் ஒன்று
உறங்கி கிடக்கிது அத ஒழுப்பியதாறு?
திருமகளே உன் இடைகலை அசைத்து
ஏன் உயிரை உதிர்த்து விதி முறைகளை மீறு
ஹே குருவாரிக் கிளியே குருவாரிக் கிளியே
குக்குறு குறுகுறு கோவிக் குருஜிக்கு குன்னிமனத்தை
ஓயல ஆதிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிள் குருஜிக்கு கூட்டு விழிக்கிணன்
தங்கக் கொலுசல்லே கொள்ளுங் குயிலுள்ளே மாறான மயிலுள்ளே ஹோய்
தங்கக் கொலுசல்லே கொள்ளுங் குயிலுள்ளே மாறான மயிலுள்ளே...
ஓரா பார்வை வீசுவல்
உயிரின் கயிறில் அவுளுமே
செவ்விதழ் வருடும் போது
தேஹ தங்கம் உருகுமே
உலகின் ஓசை அடங்கும் போது
உயிரின் ஓசை தொடங்குமே
வான் நிலா நாடுமே
முகிலெழுத்து கண் முடியுமே
உன் உள்ளே திருமண கனவு அதில ஒரு விதமான மற்றம் இல்ல
இரவினில் உந்தன் மாடிகளில் துவண்டு
தினம் தர வேண்டினேன் முத்தங்கள் மெல்ல
கட்டிலில் தினம் கதகளி ஆட
மயில் அடித்து ஆஹ்ன் மாஹ்ன் வாடா
மதி சாய்ந்ததும் வந்தேன் அருகிலே நான் இருக்கையில் அரவணைத்திடு உடல் ஓட
மளிகை பூக்கள் கொண்டு
வந்தாலே வாழ தண்டு
மின்சார கண்கள் உண்டு
நதி மூழ்கினேன் காதல் கொண்டு
மளிகை பூக்கள் கொண்டு
வந்தாலே வாழ தண்டு
மின்சார கண்கள் உண்டு
மதி மூழ்கினேன் காதல் கொண்டு
ஹே குருவாரிக் கிளியே குருவாரிக் கிளியே
குக்குறு குறுகுறு கோவிக் குருஜிக்கு குன்னிமனத்தை
ஓயல ஆதிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிள் குருஜிக்கு கூட்டு விழிக்கிணன்
தங்கக் கொலுசல்லே கொள்ளுங் குயிலுள்ளே மாறான மயிலுள்ளே ஹோய்
தங்கக் கொலுசல்லே கொள்ளுங் குயிலுள்ளே மாறான மயிலுள்ளே...
குங்குமம் ஏன் சூடினை
கூளமுதத்தில் களைய தான்
குறை பட்டு ஏன் உடித்தினை
கூடல் பெஹ்லித்தில் கசங்கதான்
மங்கை கூந்தல் மலர்கள் எதற்கு
காட்டில் மீள நாசங்கதான்
தீபங்கள் அணைப்பதேன்
புதிய பொருள் நாம் தேடத்தான்
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சல்
ஆனந்தம் என் கண்ணிலே
சிவந்தது ஏன் மஞ்சள்
கல்யாண கல்யாண கனவு ஏன் உள்ளே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சல்
ஆனந்தம் என் கண்ணிலே
நெஞ்சினிலே ...
நெஞ்சினிலே ... ஓஒ ஓஒ ஊஞ்சல்