歌曲 / 歌词

Siru Siru

Listen on Apple Music

歌词

சிறு சிறு உறவுகள் பிரிவுகள் ஏன் நினைவு கொள்
வர வர கசக்குது கசக்குது என் இளமையும்
நினைத்தது நடந்தது முடிந்தது என் கனவுக்குள்
என்னாச்சோ தெரியலையே
சிறு சிறு உறவுகள் பிரிவுகள் ஏன் நினைவு கொள்(நினைவு கொள்)
வர வர கசக்குது கசக்குது என் இளமையும்(இளமையும்)
நினைத்தது நடந்தது முடிந்தது என் கனவுக்குள்
என்னாச்சோ தெரியலையே