歌曲 / 歌词

Poove Nee Aada Vaa

Listen on Apple Music

歌词

குழு: ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
பெண்: { பூவே நீ ஆடவா
புது பல்லவி நான்
பாடவா } (2)
பெண்: கங்கைக்கேது
கட்டு பாடு மங்கை நானும்
கங்கை என்று பாட்டு பாடு
காற்றுக்கேது கடிவாளம்
கன்னி பெண்ணும் காற்றே
என்று ஆட்டம் போடு
பெண்: பூவே நீ ஆடவா
புது பல்லவி நான் பாடவா
பூவே நீ ஆடவா
பெண்:இறைவனுக்கின்று
விடுமுறையோ
குழு: பூவே நீ ஆடவா
பெண்: இயற்கைக்கு
இன்று சுயம் வரமோ
குழு: பூவே நீ ஆடவா
பெண்: காலை பனி புல்லின்
மணியோ காட்டுக்குயில்
கம்பன் மகனோ காலை
பனி புல்லின் மணி
காட்டுக்குயில் கம்பன்
மகன்
பெண்: சொந்தம் தான்
அட என்றும் தான் என்
அங்கம் தான் கடல் வங்கம்
தான் ஒரு வாழ்க்கை நித்தம்
என்னை அழைக்கிறதே
பெண்: பூவே நீ ஆடவா
புது பல்லவி நான் பாடவா
பூவே நீ ஆடவா
குழு: ...
பெண்: தலைக்கொரு
கிரீடம் எனக்கெதற்கு
குழு: பூவே நீ ஆடவா
பெண்: தலையே
கிரீடம் தான் எனக்கு
குழு: பூவே நீ ஆடவா
பெண்: வானம் எந்தன்
நீல குடையோ பூமி எந்தன்
அன்னை மடியோ வானம்
எந்தன் நீல குடை பூமி
எந்தன் அன்னை மடி
பெண்: என்றும் நான்
திரிபந்தம் தான் ஒரு
சிங்கம் நான் குரல்
எங்கும் தான் பார்
எட்டு திக்கிலும்
வெற்றி ஒலிக்கிறதே
பெண்: { பூவே நீ ஆடவா
புது பல்லவி நான்
பாடவா } (2)
பெண்: கங்கைக்கேது
கட்டு பாடு மங்கை நானும்
கங்கை என்று பாட்டு பாடு
காற்றுக்கேது கடிவாளம்
கன்னி பெண்ணும் காற்றே
என்று ஆட்டம் போடு
பெண்: { பூவே நீ ஆடவா
புது பல்லவி நான்
பாடவா } (2)