歌词
ஏ ஹீ ஏ... ஹா... ஹா... ஹ ஹா... ஹா... ஹ ஹா...
மானா மதுர குதுர ஒண்ணு கலக்குதடா
மாமன் மனச எதுர நின்னு இழுக்குதடா
மேல மாசி வீதி வரை மதுரக்கு நாங்க தொர
தாவணிய பாத்தா மட்டும் ஞானப் பழம் நாங்க
பொண்ணுங்கள பாக்க மாட்டோம்
பாத்தாலும் பேச மாட்டோம்
அப்படியே பேசினா அய்யோ அய்யய்யோ
போடு ஒண்ணா ஆட்டம் போடு
போடா ஒழுங்கா கடலப் போடு
போடு புதுசா நோட்டம் போடு
அழகா இருந்தா தோட்டம் போடு
ஹே மானா மதுர குதுர ஒண்ணு கலக்குதடா
ஹே மாமன் மனச எதுர நின்னு இழுக்குதடா
♪
ஹோ... ஹோ... ஹோ ... ஹோ... ஹோ... ஹோ ... ஹோ... ஹோ... ஹோ ...
கம்மாங்கோட்டல் அயிர மீனு கண் உனக்கு
கோனார் கடை கொத்துக் கறி கண் எனக்கு
திண்டுக்கல்லு திராட்சைக் கொடி பழுத்திருக்கு
நன்கொடைக்கு எக்கச்சக்க ஆளிருக்கு
குறுக்க பார்த்ததுக்கே பல குடும்பத்தில் சண்டையடி
எதிர்க்க பார்த்துப் புட்டா
நெஞ்சில் நெருப்பே எரியுதடி
ஒத்திப்போடு என்ன கட்டிப் போடு
குத்துப் போட என்ன கட்டுப்பாடு
வட்டம் போடு என்ன வட்டம் போடு
வெட்க்கம் எதுக்கு அத விட்டுப் போடு
ஹே மானா மதுர குதுர ஒண்ணு கலக்குதடா
ஹே மாமன் மனச எதுர நின்னு இழுக்குதடா
♪
அண்ணனுக்கு ஜே தலைவனுக்கு ஜே
அண்ணனுக்கு ஜே தலைவனுக்கு ஜே
♪
தாஜ் மஹல் தேனியில கட்டட்டுமா
ஹாஜி மூசா சேல வாங்கி கொடுக்கட்டுமா
தேக்கடிக்கு டிக்கட்டு ரெண்டு எடுக்கட்டுமா
தாகத்துக்கு ஜிகருதண்டா கலக்கட்டுமா
மெதுவா நீ பார்த்தா மதுர நான் தானே
தங்கமே நீ சிரிச்சா தமிழ் நாட்டையே நான் தாரேன்
கம்மங்காடு நீ கம்மங்காடு
குறும்பாடு ரொம்ப பசியோடு
சோளக்காடு நீ சோளக்காடு
சிட்டுக் குருவி வந்தா மால போடு
ஹே மானா மதுர குதுர ஒண்ணு கலக்குதடா
ஹே மாமன் மனச எதுர நின்னு இழுக்குதடா
மேல மாசி வீதி வரை மதுரக்கு நாங்க தொர
தாவணிய பாத்தா மட்டும் ஞானப் பழம் நாங்க
பொண்ணுங்கள பாக்க மாட்டோம்
பாத்தாலும் பேச மாட்டோம்
அப்படியே பேசினா அய்யோ அய்யய்யோ
போடு ஒண்ணா ஆட்டம் போடு
போடா ஒழுங்கா கடலப் போடு
போடு புதுசா நோட்டம் போடு
அழகா இருந்தா தோட்டம் போடு