歌曲 / 歌词

05maayanai

Listen on Apple Music

歌词

மாயனை மன்னு
வடமதுரை மைந்தனை
தூயப் பெருநீர்
யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில்
தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம்
செய்த தாமோதரனை
மாயனை மன்னு
வடமதுரை மைந்தனை
தூயப் பெருநீர்
யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில்
தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம்
செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம்
தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி
மனத்தினால் சிந்திக்கப்
போயப் பிழையும்
புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்
செப்பேலோ ரெம்பாவாய்
தீயினில் தூசாகும்
செப்பேலோ ரெம்பாவாய்