歌曲 / 歌词

Padichu Kizichu

Listen on Apple Music

歌词

High school போகணும் மூட்டையா தூக்கு
English'ஷு பரிச்சையில முட்டைய தாக்கு
♪
அட high school போகணும் மூட்டையா தூக்கு
English'ஷு பரிச்சையில முட்டையதாக்கு
ஆத்தி சூடிக்கு அர்த்தத தேட
அசோகர் மரம் நட்ட கதையெல்லாம் கேளு
வுடு வுடு ஜூட் வுடு
எடு எடு bat'டு எடு
புத்தகத்தில் கசங்கி போகாதே
படுச்சி கிழிச்சா சரியாகுமா
இல்ல கிழிச்சி படிச்சா தான் தப்பாகுமா
படுச்சி கிழிச்சா தப்பாகுமே
இல்ல கிழிச்சி படிச்சா தான் சரியாகுமே
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
♪
விளையாட்டு மைதானம் மாத்து உன் route'ட
தூக்கி நான் போடத்தான் புத்தக மூட்ட
அட விளையாட்டு மைதானம் மாத்து உன் route'ட
தூக்கி நான் போடத்தான் புத்தக மூட்ட
வரலாறு paper'ரில் வாத்தியார் காட்ட
நூறு mark எடுத்த நடக்குது வேட்டை
வாழ்ந்தோர் சொன்னபடி
வாழ்க்கைய பாத்து படி
புத்தகத்தில் கசங்கி போகாதே
படுச்சி கிழிச்சா சரியாகுமா
இல்ல கிழிச்சி படிச்சா தான் தப்பாகுமா
படுச்சி கிழிச்சா தப்பாகுமே
இல்ல கிழிச்சி படிச்சா தான் சரியாகுமே
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
Homework தாராங்க first rank'கு வாங்க
மனப்பாடம் machine ஆக மாறிட்டோம் நாங்க
ஹான் ஹான் homework தாராங்க first rank'கு வாங்க
மனப்பாடம் machine ஆக மாறிட்டோம் நாங்க
ஒரு நாளும் உடமாட்டோம் மைதானம் தூங்க
மழை என்ன வெயில் என்ன Cricket தாங்க
உச்சந்தலை காய விடு
உச்சி மலை ஏற விடு
புத்தகத்தில் கசங்கி போகாதே
படுச்சி கிழிச்சா சரியாகுமா
இல்ல கிழிச்சி படிச்சா தான் தப்பாகுமா
படுச்சி கிழிச்சா தப்பாகுமே
இல்ல கிழிச்சி படிச்சா தான் சரியாகுமே
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்