歌曲 / 歌词

En Jannalil Therivadhu

Listen on Apple Music

歌词

என் ஜன்னலில் தெரிவது நிலவு தானா
நான் சாலையில் தொலைத்தது இவளை தானா
நான் கண்டதும் காண்பதும் கனவு தானா
என் கடவுளின் முகவரி எதிரில் தானா
வானில் போன பெண் புறா மேகம் சென்று தேய்ந்தது
வீட்டில் வந்து பார்த்ததும் தோட்ட புல்களில் மேயுது
வீதி பக்கம் போனது விதியே கொண்டு சேர்த்தது
கடைசி தகவல் சொல்லுது காதல் ஒன்று பூக்குது
என் ஜன்னலில் தெரிவது நிலவு தானா
நான் சாலையில் தொலைத்தது இவளை தானா