歌词
அண்ணா சாப்டீங்களா அண்ணே
என்ன சாப்டீங்களானு கேக்குற
என்ன பாத அப்டியே தெரியுது
நான் என்னபசி பட்டினி உடைய இருக்குறன்
நீ வாங்கி கொடுத்ததை சாப்புடுறே
மரியா இருக்குறன் ஹஹ்
அண்ணா னா நீங்க கேக்க சொன்னிங்கனு தான் அண்ணே கேட்டேன்
தப்ப இருந்த மன்னிச்சுக்கோங்க
Please sorry சாத்தியமா sorry
ஹாஹா பயந்துட்டில்ல
சாத்தியமா பயந்துட்டேன் அண்ணே awesome இதான் பா
இப்டி திமிர தன பேசணும்
எடைக்கு முடக்க தன பதில் சொல்லணும்
பயப்புடாத பா
நா இப்போ வரவ வரவ
உன்ன தொரத்தி வரவ
நீ விதைச்ச வழிய உனக்கு திருப்பி தரவா