歌曲 / 歌词

Tamil Tamil (From "Pokkiri")

Listen on Apple Music

歌词

நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
ஊ ஓ ஓ
ஊ ஓ ஓ
ஊ ஓ ஓ ஓ ஓ ஓ
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
ஊ ஓ ஓ ஊ ஓ ஓ
ஊ ஓ ஓ ஓ ஓ ஓ
செங்கான்தழ் இதழ் என்பதில் நான் கண்டேன் நீ என் தமிழ்
மின்காந்த பேச்சில் மொத்தமாய் நான் கேட்டேன் இசைத் தமிழ்
நீ கொஞ்சம் நாடகத் தமிழ்
நீ கொஞ்சம் மன்மதத் தமிழ்
உன் தமிழ் என் தமிழ் TAMIL தமிழ்
♪
அன்பே உன் இதழின் சிணுங்கல் எல்லாம்
பிள்ளைத் தமிழே பிள்ளைத் தமிழே
அங்கங்கே உனக்குள் படித்துக் கொண்டேன்
சங்கத் தமிழே சங்கத் தமிழே
நீ என்னைத் தீண்டினால் என் மேனியில் நாணத் தமிழ்
நம் காதல் சேர்ந்த பின் தமிழோடு தான் நான்குத் தமிழ்
உன்னை வாசித்தேன்... நேசித்தேன்...
சுவாசித்தேன்... யாசித்தேன்...
ஹூ ஓ ஓ ஹூ ஓ ஓ ஹூ ஓ ஓ ஓ ஓ ஓ
உன் ஒற்றை விழிப் பார்வையில்
நான் கற்றுக் கொண்டேன் தமிழ்
உன் கற்றை ஒளிப் புன்னகை
அதில் ஒற்றிக் கொண்டேன் தமிழ்
உன் வயசின் மொத்தம் தமிழ்
உன் அழகின் மொத்தம் தமிழ்
நீ தமிழ் நான் தமிழ் TAMIL தமிழ்
♪
என் வசம் தெறிக்கும் இளமை எல்லாம்
கன்னித் தமிழே கன்னித் தமிழே
உன் வசம் கிடைத்த மறு வருஷம்
அன்னைத் தமிழே அன்னைத் தமிழே
காலங்கள் தீரலாம் தீராதடி காதல் தமிழ்
நரை கூடிப் போகலாம் மாறாதடி ஆசைத் தமிழ்
உன்னை சந்தித்தேன்(உன்னை சந்தித்தேன்)
தித்தித்தேன்(தித்தித்தேன்), ஜீவித்தேன்(ஜீவித்தேன்)
உயிர் தேய்ந்தேன்(தேய்ந்தேன்)
கண் கண்ணும் நோக்கிக் கொண்டபின்
இரு விண்ணும் மண்ணும் தமிழ்
மெய் மெய்யும் சிந்தும் புன்னகை
அதில் மையல் கொள்ளும் தமிழ்
உடல் உற்றார் இந்த தமிழ்
உயிர் கற்றார் இந்த தமிழ்
வந் தமிழ் வை தமிழ் TAMIL தமிழ்...
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
ஊ ஓ ஓ ஊ ஓ ஓ ஊ ஓ ஓ ஓ ஓ ஓ
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
ஊ ஓ ஓ ஊ ஓ ஓ ஊ ஓ ஓ ஓ ஓ ஓ