歌曲 / 歌词

I Love You Da (From "I Love You Da")

Listen on Apple Music

歌词

I love you டா...
யாரும் தம் அடிக்க போகாதீங்க டா
I love you டா...
யாரும் tea குடிக்க போகாதீங்க டா
♪
கட்டி புடுச்சுடாங்க
Chocolate'u உதட்டில் magnet'u இருக்கு
தக் தினக்கதி தினக்கதிம்
தக் தினக்கதி தினக்கதிம்
Michael Jackson ஆட்டம் மினல்தான உனக்கு
தக் தினக்கதி தினக்கதிம்
தக் தினக்கதி தினக்கதிம்
Chocolate'u உதட்டில் magnet'u இருக்கு
Michael Jackson ஆட்டம் மினல்தான உனக்கு
மெத்தை கண்டா நான் மயற்கண்டு
உன் வித்தை கண்டு நான் காதல் கண்ணு
என் காதுகுள்ளே சொன்னால் என்ன I love you
I love you டா
I love you டா
I love you டா
I love you டா
I love you டா
I love you டா
I love you டா
I love you டா
Chocolate'u உதட்டில் magnet'u இருக்கு
தக் தினக்கதி தினக்கதிம்
தக் தினக்கதி தினக்கதிம்
Michael Jackson ஆட்டம் மினல்தான உனக்கு
தக் தினக்கதி தினக்கதிம்
தக் தினக்கதி தினக்கதிம்
Location'a மாத்துங்கப்பா
♪
என் வாழ்க்கை பாதி ஓரம் ஏதேதோ வாங்கள்கண்டென்
நான் தேடும் ஏதோ ஒன்னு உன்னோடு கண்டுகொண்டேன்
பசி தாகம் மீறும் போது ருசி ஏதும் பார்ப்பதில்லை
அழகாக காதல் வந்தால் அழகு ஏதும் தேவை இல்லை
நீ கண்ட அழகு முத்தம் எனக்குதானே தெரியும் ராஜு
ஊர் என்ன சொன்னா என்ன (போடா)
ஹோ பூர்விகம் ஆன பெண்ணே யாரு யாரு ஆண்டாள் என்ன
புரியாமல் நானும் இல்ல போடி
நீ காத்திருந்தாள் நான் புத்துணிப்பேன்
நம் காலம் வந்தால் கைசெத்துணிப்பேன்
அடி ஊரெங்கும் கேட்கட்டும்
நாடு எங்கும் பேசட்டும்
வாய்விட்டு நீ சொல்லடி
I love you டா
I love you டா
I love you டா
I love you டா
I love you டா
I-I love you டா
I love you டா
I love you டா
I love you டா
I love you டா
நீ என்ன மட்டும் love பண்ணுடா
(அக்காவ நல்லா ஆட சொல்லு)
Chocolate'u உதட்டில் magnet'u இருக்கு
தக் தினக்கதி தினக்கதிம்
தக் தினக்கதி தினக்கதிம்
Michael Jackson ஆட்டம் மினல்தான உனக்கு
தக் தினக்கதி தினக்கதிம்
தக் தினக்கதி தினக்கதிம்
♪
(திரி நிசா நிசா நிசா கரி ச மா கி ரி க ம கி ரி க ம நிசா நிசா
க ம பா க ம பா க ம பா நிசா கரி
கரி ச ரி நிசா கனி க ம பா நிசா)
(அண்ணே மதுராடுங்கண்ணே)
♪
(என்னுங்க group'a வர சொல்லுங்க)
(ஹையா ஹோ ஹையா ஹோ ஏ ஹோ ஹே)
♪
என்னோட ஆட வந்தாய் இதயத்தை ஆட்டிவைத்தாய்
என் காதல் அருணையெல்லாம் இரு கைய வீழ்த்தி வைத்தாய்
ஹோ உதட்டுக்கு பக்கம் உள்ள ஒரு மச்சம் காட்டி நின்றாய்
மிச்சத்தை காட்டு என்றேன் வெக்கத்தை பூர்த்திநின்றாய்
அழகாக பொய்கள்ளாலே நானும் உன்னில் அடிமையானேன்
அதுதானே காதல் என்று சொல்வேன்
கல்யாணம் கட்டிக்கொண்டு தொட்டுக்கொண்ட ருசியே இல்லை
இப்போதே தப்புக்கண்டா செய்வேன்
நீ வெயில் வந்தால் மிகநல்ல பிள்ளை
இருவேளை வந்தால் நீ கள்ள பிள்ளை
அடி முழுகாவே நெஞ்சப்பின் முக்காடு எதுக்கு ஊர் கேக்க நீ சொல்லடி
I love you டா
I love you டா
I love you டா
I love you டா
I love you டா
I love you டா
I love you டா
I love you டா
I love you டா
I love you டா
நீ என்ன மட்டும் love பண்ணுடா
(Wow beautiful)
Chocolate'u உதட்டில் magnet'u இருக்கு
தக் தினக்கதி தினக்கதிம்
தக் தினக்கதி தினக்கதிம்
Michael Jackson ஆட்டம் மினல்தான உனக்கு
தக் தினக்கதி தினக்கதிம்
தக் தினக்கதி தினக்கதிம்
Chocolate'u உதட்டில் magnet'u இருக்கு
Michael Jackson ஆட்டம் மினல்தான உனக்கு
மெத்தை கண்டா நான் மயற்கண்டு
உன் வித்தை கண்டு நான் காதல் கண்ணு
என் காதுகுள்ளே சொன்னால் என்ன I love you
I love you டா
I love you டா
I love you டா
ராஜு I love you டா
I love you டா
I love you டா
I love you டா
I love you டா