歌曲 / 歌词

Adiyamma Rajathi

Listen on Apple Music

歌词

அடியம்மா ராஜாத்தி சங்கதி என்ன
நீ அங்கேயே நின்னுகிட்டா என் கதி என்ன
அடேயப்பா ராசப்பா சங்கதி என்ன
நீ ஆசையோடு அணைச்சுகிட்டா என் கதி என்ன
தை மாசம் ஆரம்பிச்சு வைகாசி வரையிலே
அங்கேயும் இங்கேயும் கை பட்ட காயமே
தாளலையே... தாங்கலையே...
தாளலையே தாங்கலையே நாலு நாளா
அதில் சந்தோஷம் இல்லையின்னா பேசுவாளா
அடியம்மா ராஜாத்தி சங்கதி என்ன
நீ ஆசையோடு அணைச்சுகிட்டா என் கதி என்ன
பொன்னால கோட்டை கட்டி உன்னோட வாழணும்
பூ போட்ட மெத்தையிலே பூராவும் பேசணும்
பொன்னால கோட்டை கட்டி உன்னோட வாழணும்
பூ போட்ட மெத்தையிலே பூராவும் பேசணும்
எம் மனசு... ஏங்குதம்மா...
எம் மனசு ஏங்குதம்மா என்ன சேதி
நீ ஏதாச்சும் தாடியம்மா மிச்சம் மீதி
அடேயப்பா ராசப்பா சங்கதி என்ன
நீ அங்கேயே நின்னுகிட்டா என் கதி என்ன
தண்ணிரில் குளிக்கையிலே கண்ணாலே பார்த்தேனே
தள்ளாடி தள்ளாடி தலை கீழா விழுந்தியே
தண்ணிரில் குளிக்கையிலே கண்ணாலே பார்த்தேனே
தள்ளாடி தள்ளாடி தலை கீழா விழுந்தியே
தாங்கினியே... வாங்கினியே...
தாங்கினியே வாங்கினியே மெல்ல மெல்ல
நீ தந்ததெல்லாம் இப்போ நான் என்ன சொல்ல
அடியம்மா ராஜாத்தி சங்கதி என்ன
நீ அங்கேயே நின்னுகிட்டா என் கதி என்ன
அடேயப்பா ராசப்பா சங்கதி என்ன
நீ ஆசையோடு அணைச்சுகிட்டா என் கதி என்ன
ஹே அடியம்மா ராஜாத்தி சங்கதி என்ன
ம்... ம்... ம்... ம்...