歌词 முன்னாளின் ரணத்தை எதிர்காலத்தின் கனாவை மடியிலே ஏந்திக் கொண்டு... ஜீவ நதி வேறேதும் நிலையில்லை என்று ஊழ் வழியிலே மனது உடைந்து போகிறதே ஜீவ நதி மலை தடுத்தோ வனம் கிழித்தோ கால்கள் நில்லா நதி ஜீவ நதி