歌词
நெத்தியில பொட்டு வைய்யி நேரா நிமித்தி வைய்யி
கட்ட இறுக்கி வைய்யி கால புடிச்சு வைய்யி
காச அழுத்தி வைய்யி சூடம் கொளுத்தி வைய்யி
கழுத்த திருப்பி வைய்யி கண்ணாடிய மாட்டி வைய்யி
சுப்பாத்தா நம்ம அப்பாத்தா
இந்த தேரு இழுத்து வெச்சு பூவால் அலங்கரிச்சு
ஊரே மதிக்கும் படி தூக்க வேணும் தூக்கட்டா
நெத்தியில பொட்டு வைய்யி நேரா நிமித்தி வைய்யி
கட்ட இறுக்கி வைய்யி கால புடிச்சு வைய்யி
காச அழுத்தி வைய்யி சூடம் கொளுத்தி வைய்யி
கழுத்த திருப்பி வைய்யி கண்ணாடிய மாட்டி வைய்யி