歌词
வா உன் நேரம் வந்ததே
பொன்னாரம் தந்ததே
கண்ணாடி மாளிகை
கையோடு கன்னிகை
விடாது பாடிடு வராது மின்தடை
நீ கேட்ட வாழ்க்கை தான்
எப்போதும் jolly தான்
இருக்கும் வரைக்கும் தெறிக்க விடனும் அனுபவி
சிறகை விரித்து பறக்க வேண்டும் வான் வெளி
பிறந்த பிறப்பு மீண்டும் வருவதில்லையே
நீ கேட்டா விளையாட்டா பல நோட்டா
கெட்டி மேளம் போல கொட்டுமே
உன் நேரம் வந்ததே
பொன்னாரம் தந்ததே
கண்ணாடி மாளிகை
கையோடு கன்னிகை
விடாது பாடிடு வராது மின்தடை
நீ கேட்ட வாழ்க்கை தான்
எப்போதும் jolly தான்
♪
ஹே நான் தேடி வந்தது
கை கூடி வந்தது
என் வாழ்க்கை என்பது
வந்தாள போவது
உன் வாழ்க்கை என்பது
நீ வாழ மட்டும் தான்
நீ செல்வம் சேர்த்தது
நீ செலவு செய்யதான்
தேடி சேர்த்து பூட்டு போட்டு வைத்தது
அதை திறந்தெடுத்து செலவு செய்தால் நல்லது
வாழும்போது வாழ தானே செல்வமே
நீ போடு புது route'u விளையாட்டு
வயசு தேஞ்சு போகும் முன்னமே
நான் தேடி வந்தது
கை கூடி வந்தது
என் வாழ்க்கை என்பது
வந்தாள போவது
உன் வாழ்க்கை என்பது
நீ வாழ மட்டும் தான்
நீ செல்வம் சேர்த்தது
நீ செலவு செய்யதான்...