歌曲 / 歌词

Unnatha Devanuku Aarathanai

Listen on Apple Music

歌词

உன்னத தேவனுக்கு ஆராதனை
மகத்துவ ராஐனுக்கு ஆராதனை
சர்வ வல்ல தேவனுக்கு ஆராதனை
எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை
அல்லேலூயா பாடி துதிப்போம்
எங்கள் இயேசு ராஜனை வாழ்த்திப் போற்றுவோம்
அல்லேலூயா பாடி துதிப்போம்
எங்கள் இயேசு ராஜனை வாழ்த்திப் போற்றுவோம்
பிதாவாம் தேவனுக்கு ஆராதனை
குமாரனாம் இயேசுவுக்கு ஆராதனை
ஆவியாம் கர்த்தருக்கு ஆராதனை
எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை
அல்லேலூயா பாடி துதிப்போம்
எங்கள் இயேசு ராஜனை வாழ்த்திப் போற்றுவோம்
அல்லேலூயா பாடி துதிப்போம்
எங்கள் இயேசு ராஜனை வாழ்த்திப் போற்றுவோம்
(ஹேய் அக்கினி சுழையா சிங்க கேபியா
பயப்படாதே அதிசயங்கள் காணப்பண்ணுவேன் என்று சொன்னவர்
அதிசயங்களை காட்டுவார் அற்புதங்களை செய்வார்
உன்னை கரம் பற்றி தூக்குவார் கன்மலைமேல் உயர்த்துவார்)
♪
பக்தையும் செய்தவரை ஆராதிப்போம்
அற்புதங்கள் செய்தவரை ஆராதிப்போம்
அதிசயம் செய்தவரை ஆராதிப்போம்
அற்புதங்கள் செய்தவரை ஆராதிப்போம்
கரம் பற்றி நடத்தினீர் ஆராதிப்போம்
கன்மலைமேல் உயர்த்தினீர் ஆராதிப்போம்
கரம் பற்றி நடத்தினீர் ஆராதிப்போம்
கன்மலைமேல் உயர்த்தினீர் ஆராதிப்போம்...
அல்லேலூயா பாடி துதிப்போம்
எங்கள் இயேசு ராஜனை வாழ்த்திப் போற்றுவோம்
அல்லேலூயா பாடி துதிப்போம்
எங்கள் இயேசு ராஜனை வாழ்த்திப் போற்றுவோம்
(Hey, are you ready to worship the Lord?
நம்ம உரு time
Ready'யா?)
♪
பாவங்களை மன்னித்தாரே ஆராதிப்போம்
பரிசுத்தம் தந்திட்டாரே ஆராதிப்போம்
பாவங்களை மன்னித்தாரே ஆராதிப்போம்
பரிசுத்தம் தந்திட்டாரே ஆராதிப்போம்
அக்கினியால் கோபித்தாரே ஆராதிப்போம்
பொன்னாக மின்னச் செய்தார் ஆராதிப்போம்
அக்கினியால் உழமித்தாரே ஆராதிப்போம்
பொன்னாக மின்னச் செய்தார் ஆராதிப்போம்
அல்லேலூயா பாடி துதிப்போம்
எங்கள் இயேசு ராஜனை வாழ்த்திப் போற்றுவோம்
அல்லேலூயா பாடி துதிப்போம்
எங்கள் இயேசு ராஜனை வாழ்த்திப் போற்றுவோம்
♪
வாக்குத்தத்தம் தந்தவரை ஆராதிப்போம்
வாக்குமாற நல்லவரை ஆராதிப்போம்
வாக்குத்தத்தம் தந்தவரை ஆராதிப்போம்
வாக்குமாற நல்லவரை ஆராதிப்போம்
விண்ணப்பத்தை கேட்டவரை ஆராதிப்போம்
விடுதலை தந்தவரை ஆராதிப்போம்
விண்ணப்பத்தை கேட்டவரை ஆராதிப்போம்
விடுதலை தந்தவரை ஆராதிப்போம்
ஹேய் அல்லேலூயா பாடி துதிப்போம்
எங்கள் இயேசு ராஜனை வாழ்த்திப் போற்றுவோம்
அல்லேலூயா பாடி துதிப்போம்
எங்கள் இயேசு ராஜனை வாழ்த்திப் போற்றுவோம்
அல்லேலூயா பாடி துதிப்போம்
எங்கள் இயேசு ராஜனை வாழ்த்திப் போற்றுவோம்
அல்லேலூயா பாடி துதிப்போம்
எங்கள் இயேசு ராஜனை வாழ்த்திப் போற்றுவோம்
(The King of Kings
அந்த உன்னதமான தேவனை நாம் தொடர்ந்து ஆராதிக்கப்போகிறோம்
தேவ பிள்ளைகளே அவர் மறுபடியும் இறங்கிவரப்போகிறார்
அவரை வரவேற்பதற்காக நாம் ஆயத்த படுவோம்மா?)