歌曲 / 歌词

Pangu Podu (From Oru Kalluriyin Kadhai)

Listen on Apple Music

歌词

பங்கு போடு பங்கு போடு பங்காளி
நம்ம பாசத்தை பங்கு போடு பங்காளி
சக்கை போடு சொல்லி போடு பங்காளி
இங்க சட்டதிட்டம் ஏதும் இல்லை பங்காளி
உயரம் குள்ளமுன்னு உருவம் பாக்காது
ஏழை பணக்காரன் எதையும் கேக்காது
கருப்பு சிவப்புன்னு colour'ah பாக்காது
அட ஜாதி மதம் இங்கே கிடையாதுடா
வாடா ஸ்நேகிதா இங்கே வந்தா ஒரே ஜாதிடா
அட students'u ஜாதி தானே நம்ம ஜாதிடா
வாடா ஸ்நேகிதா இங்கே வந்தா ஒரே ஜாதிடா
அட students'u ஜாதி தானே நம்ம ஜாதிடா
பங்கு போடு பங்கு போடு பங்காளி
நம்ம பாசத்தை பங்கு போடு பங்காளி
பங்கு போடு பங்கு போடு பங்காளி
நம்ம பாசத்தை பங்கு போடு பங்காளி
♪
பொட்டிக்கடை தம்மடிச்சு one by two tea குடிச்சு
குட்டிசுவர் அரட்டையில காலம் கழிப்போம்
Bus stand'u figure'u ங்கள bike ல் ஏறி follow பண்ணி
Brother'u ன்னு சொன்னவுடன் தாடி வளப்போம்
எந்தப் படம் வந்தாலும் college'u cut அடிச்சு
Theatre ல் dance'u வுட்டு whistle அடிப்போமே
Commerce exam ல் Economics book'ah வச்சு
புரியாம bit அடிச்சு arrears வைப்போமே
வாடா ஸ்நேகிதா இங்கே வந்தா ஒரே ஜாதிடா
அட students'u ஜாதி தானே நம்ம ஜாதிடா
வாடா ஸ்நேகிதா இங்கே வந்தா ஒரே ஜாதிடா
அட students'u ஜாதி தானே நம்ம ஜாதிடா
பங்கு போடு பங்கு போடு பங்காளி
நம்ம பாசத்தை பங்கு போடு பங்காளி
♪
Kercheif'ல் காசு கேட்டு collection ல beer'ah போட்டு
கற்பூரம் காட்டாம மலை ஏறுவோம்
என் சட்டை என் pant'u தனியுடமை எல்லாமே
Socialism'ah நாங்க dress'u போடுவோம்
Fees கட்ட யாருக்கும் பணம் இல்லை என்றாக்கா
பிச்சை எடுத்தாவது படிக்க வைப்போம்
Friend'u க்கு காய்ச்சலுன்னா
பெத்த புள்ளை போல நின்னு
சித்தப்பா என்னா ஆச்சு கேட்டு துடிப்போம்
வாடா ஸ்நேகிதா இங்கே வந்தா ஒரே ஜாதிடா
அட students'u ஜாதி தானே நம்ம ஜாதிடா
வாடா ஸ்நேகிதா இங்கே வந்தா ஒரே ஜாதிடா
அட students'u ஜாதி தானே நம்ம ஜாதிடா
பங்கு போடு பங்கு போடு பங்காளி
நம்ம பாசத்தை பங்கு போடு பங்காளி
சக்கை போடு சொல்லி போடு பங்காளி
இங்க சட்டதிட்டம் ஏதும் இல்லை பங்காளி
உயரம் குள்ளமுன்னு உருவம் பாக்காது
ஏழை பணக்காரன் எதையும் கேக்காது
கருப்பு சிவப்புன்னு colour'ah பாக்காது
அட ஜாதி மதம் இங்கே கிடையாதுடா
வாடா ஸ்நேகிதா இங்கே வந்தா ஒரே ஜாதிடா
அட students'u ஜாதி தானே நம்ம ஜாதிடா
வாடா ஸ்நேகிதா இங்கே வந்தா ஒரே ஜாதிடா
அட students'u ஜாதி தானே நம்ம ஜாதிடா