歌词
பாடகி: எம்.எம். மனசி
இசையமைப்பாளர்: க்ரிஷ் கோபாலகிருஷ்ணன்
பெண்: யார் இவளோ
கலையாத நதியோ
கானகம் வழியானதால்
தடை மீறியே போகுமா
பெண்: பூ விரலோ
புதிரானால் பிழையோ
பூமியே அது போதுமா
விடை தேட வீணாகுமா
பெண்: போகாத தூரம்
போக போறாளே
ஊர்கோலமாக வேகம்
ஏதும் சாயாதே தேடாத
பாதை தேட மூடாத
பார்வை கூட வானம்
பாடி ஓயாதே
குழு: தள்ளி போறா
துள்ளி போறா புள்ளி
மானா தாவி போறா
வண்டி மேல ஏறி
போறா தேடி தாகம்
தேங்கி போறா
குழு: கண்ணு கூரா
வெச்சு போறா கன்னி
பூவா பூத்து போறா
மொத்த ஊர பாக்க
தேரா மாறி வீதி
ஓரம் போறா
குழு: வஞ்சி போறா
மிஞ்சி போறா கொஞ்சம்
நேரம் மூச்சு வாங்க பந்தம்
பாசம் தூக்கி வீசி மீறி சீறி
போகும் ஆறா
குழு: அஞ்ச மாட்டா
கெஞ்ச மாட்டா சொந்த
பாதை போட்டு போறா
பஞ்சு போல பேசினாலே
போதும் பாதம் தீண்டி
போவா
பெண்: ஓஓ. நிலையாகாத
நிழலை கூட படமாய்
பதிவாள் ஓஹோ ஓஓ
புதுமையான தமிழாய்
ஆவாள் தனிமை ரசிகை
பெண்: போய் விலகும்
நொடி மேலே மலரும்
கோலமே அதில் ஆவலே
அதை பாடமாய் காணுவாள்
பெண்: வீண் கவலை
விதி மேலே எறிவாள்
நாளையோ அது நாளை
தான் புது வேதமாய்
காணுவாள்
பெண்: போகாத தூரம்
போக போறாளே
ஊர்கோலமாக வேகம்
ஏதும் சாயாதே தேடாத
பாதை தேட மூடாத
பார்வை கூட வானம்
பாடி ஓயாதே
குழு: தள்ளி போறா
துள்ளி போறா புள்ளி
மானா தாவி போறா
வண்டி மேல ஏறி
போறா தேடி தாகம்
தேங்கி போறா
குழு: கண்ணு கூரா
வெச்சு போறா கன்னி
பூவா பூத்து போறா
மொத்த ஊர பாக்க
தேரா மாறி வீதி
ஓரம் போறா
குழு: வஞ்சி போறா
மிஞ்சி போறா கொஞ்சம்
நேரம் மூச்சு வாங்க பந்தம்
பாசம் தூக்கி வீசி மீறி சீறி
போகும் ஆறா
குழு: அஞ்ச மாட்டா
கெஞ்ச மாட்டா சொந்த
பாதை போட்டு போறா
பஞ்சு போல பேசினாலே
போதும் பாதம் தீண்டி
போவா