歌曲 / 歌词

Naam Vayadhukkum (From "7/G Rainbow Colony")

Listen on Apple Music

歌词

நாம் வயதுக்கு வந்தோம்
நம் இளமைக்கு வந்தோம்
இந்த இருபது வருடம் அட வீணாய் போனோம்
இனி கண்களில் எல்லாம் இளம் பெண் முகம் வரும்
தினம் கனவுகள் தானே நம் உணவாய் மாறும்
♪
நீ baby என்கிறாய் பின் baby கொடுக்கிறாய்
உன் வார்த்தை பொய்யடா உன் வாழ்கை பொய்யடா
நீ தொட்டு தொட்டு ருசிக்க பெண்கள் ஒன்னும் ஊர்கா லேதுறா...
நாம் வயதுக்கு வந்தோம்
நம் இளமைக்கு வந்தோம்
இந்த இருபது வருடம் அட வீணாய் போனோம்
இனி கண்களில் எல்லாம் இளம் பெண் முகம் வரும்
தினம் கனவுகள் தானே நம் உணவாய் மாறும்
♪
காலை எழுந்தால் காபிக்கு பதிலாய் cigarette தேட தோன்றியதே
கெட்ட கெட்ட channel தேடி remote button தேய்கிறதே
பாலைவனத்தில் மழையை போல bustand பெண்ணும் சிரிக்கிறதே
Discothe'கு கூட்டி போக காசும் இல்லை வலிக்கிறதே
February 14th வந்தால் தனிமை அது உருத்தியதே
Phone'ல் தினம் good night சொல்ல girlfriend இல்லை கசக்கிறதே
நீ காஞ்ச புல்லையும் அட மேயும் மாடுடா
நீ cycle gap'ல scene போடும் கையடா
நீ தொட்டு தொட்டு ருசிக்க பெண்கள் ஒன்னும் ஊர்கா லேதுறா...
நாம் வயதுக்கு வந்தோம்
நம் இளமைக்கு வந்தோம்
இந்த இருபது வருடம் அட வீணாய் போனோம்
இனி கண்களில் எல்லாம் இளம் பெண் முகம் வரும்
தினம் கனவுகள் தானே நம் உணவாய் மாறும்
♪
மொட்டை மாடி tank'ல் ஏரி அரட்டை அடிக்க தோன்றியதே
Convent பெண்கள் சாலையில் போக கண்கள் எங்கோ மேய்கிறதே
Fair & lovely போட்டு பார்த்தும் figure'u மடிய மறுக்கிறதே
Sorry என்று சொன்னாக் கூட சேரி என்று கேட்கிறதே
ஆயிரத்தில் ஒருத்தி என்று அவளின் முகம் இனிக்கிறதே
ஆயிரத்தில் ஒன்றாய் ஐயோ அவளின் தங்கை இருக்கிறதே...