歌词
ஆண்அடடா இது என்ன இது என்ன
எனக்கொண்ணும் புரியலையே புரியலையே
அடியே எனக்கென்ன எனக்கென்ன நடந்துச்சு
தெரியலையே தெரியலையே
நெழலாக கெடந்தேன் நான் நெசமாவே நிமிந்தேனா
ஒனப் பாத்து தொடுவானா ஒசந்தேனா
பெண்அடடா இது என்ன இது என்ன
எனக்கொண்ணும் புரியலையே புரியலையே
இசைசரணம் - 1
ஆண்ஆச அல பாயுது பாயுது ஆள பொலி போடுது போடுது
ஏனோ ஓர் மாதிரி ஆகுதடி
தேகம் கொட சாயுது சாயுது பார்வ பட காயுது காயுது
தானா உயிர் தீயில வேகுதடி
பெண்மோகம் ஒரு நாடகம் போடுது வேணா அத பாக்காதே
சூடா பல சேதியும் பேசுது நீயும் தல ஆட்டாதே
ஆண்பச்ச மண்ண பத்த வெச்சு போக்கு காட்டாதே
அடடா இது என்ன இது என்ன
எனக்கொண்ணும் புரியலையே
பெண்புரியலையே
இசைசரணம் - 2
ஆண்ஆச மழ தூருது தூருது ஊரே நெறம் மாறுது மாறுது
ஏதோ பல வாசன தூக்குதடி
காதல் தலைக்கேறுது ஏறுது வேற சொகம் ஊறுது ஊறுது
ஜோரா அது வேலைய காட்டுதடி
பெண்வார்த்த எதும் பேசிடத் தோணல வாரேன் ஓம் பின்னால
வேற ஒரு வார்த்தைய தேடிட ஆகாதினி என்னால
ஆண்மொத்த சென்மம் ஓஞ்சி போச்சே ஒத்த பார்வையில
அடடா இது என்ன இது என்ன
எனக்கொண்ணும் புரியலையே புரியலையே
பெண்நெழலாக கெடந்தேன் நான் நெசமாவே நிமிந்தேனா
ஆண்ஒனப் பாத்து தொடுவானா ஒசந்தேனா
பெண்அடடா இது என்ன இது என்ன
எனக்கொண்ணும் புரியலையே புரியலையே (இசை)