歌词
Stella Maris Lara
Chellamma college Meera
Ethiraj college Sheela
Meenatchi college Mala
அடடடடா ultra modern பொண்ணு
அண்ணன் pocket'குள்ள வந்தாச்சு
கை தட்டுடா நண்பா
அண்ணன் போகும் வழி
Follow பண்ணுங்கடா
எல்லோரும் figure பிடிப்போம் ஜோரா
சிபிசி பைக்குல figure'ங்க back'ல கடற்கரை
சாலையிலே பறப்போம் பறப்போம்
Five star ஹோட்டலில் Ice Cream Parlour'ல் காலத்தை
நாம் கழிப்போம் cool'ah
Teen age வாழ்க்கையில் full stop நமக்கில்ல
எப்போதும் sight அடிப்போம் தூலா