歌词
நீ டக்குன்னு பார்த்தா
திக்குன்னு ஆகும்
பக்குனு மனசு தானா அடிக்குமே
♪
நீ பச்சுன்னு ஒன்னு
இச்சின்னு கொடுத்தா
நச்சுன்னு நரம்பு தானா துடிக்குமே
♪
நீ பட்டுன்னு திரும்பி பார்த்தா
நா டப்புன்னு off ஆவேன்
நீ சட்டுன்னு உரசி போனா
நா டக்குனு fuse ஆவேன்
நீ போதுன்னு விழுந்தா கப்புன்னு புடிப்பேன்
மப்புல காலு காத்தில் பறக்குமே
நீ ஜல்லுனு நடந்து
ஜில்லுன்னு போனா
ஜிவ்வுன்னு எனக்கு shock'u அடிக்குமே
♪
தக தகனு எரியும் உன் வயசு
வெட வெட பையன் எனக்கு இது புதுசு
கட கடன்னு ஏறுது என் pulse'u
பட படன்னு இதயத்தில drums'u
தக தகனு எரியும் உன் வயசு
வெட வெட பையன் எனக்கு இது புதுசு
கட கடன்னு ஏறுது என் pulse'u
பட படன்னு இதயத்தில drums'u
பாஷை புரியாத ஒரு வார்த்த வருதே
பேச முடியாத ஒரு ஏக்கம் தருதே
நீ டக்குன்னு பார்த்தா
திக்குன்னு ஆகும்
பக்குனு மனசு தானா அடிக்குமே
நீ பச்சுன்னு ஒன்னு
இச்சின்னு கொடுத்தா
நச்சுன்னு நரம்பு தானா துடிக்குமே
♪
நீ பட்டுன்னு திரும்பி பார்த்தா
நா டப்புன்னு off ஆவேன்
நீ சட்டுன்னு உரசி போனா
நா டக்குனு fuse ஆவேன்
நீ போதுன்னு விழுந்தா கப்புன்னு புடிப்பேன்
மப்புல காலு காத்தில் பறக்குமே
♪
நீ ஜல்லுனு நடந்து
ஜில்லுன்னு போனா
ஜிவ்வுன்னு எனக்கு shock'u அடிக்குமே