歌曲 / 歌词

Enna Vazhka Da

Listen on Apple Music

歌词

போக போகதான் ஒன்னும் புரியல
இங்கி பிங்கி பாங்கி போட்டு பாத்தும் answer கிடைக்கல
தேட தேடத்தான் எதுவும் தெரியல
Love traffic'uல மாட்டி தவிக்கிறன்
Facebook chat'uகுள்ள ஒருத்தி சிரிக்கிறா
Insta reel'uகுள்ள ஒருத்தி மொரைக்கிறா
ஆச வச்ச பாவம் இது online தந்த சாபம்
விரல் ரெண்டில் ஒன்ன நீயே தொடு
என்ன வாழ்க்கை டா
♪
சும்மாத்தான் தூண்டில் போட்டேன் மான் ரெண்டு மாட்டிக்கிச்சு
என் நேரம் மான்கொம்புல தூண்டிலும் சிக்கிடிச்சே
Dual SIM'ahல charge'u கொறையுதே
Waiting Call'லால phone'uம் கொதிக்குதே
ஆச வச்ச பாவம் இது online தந்த சாபம்
விரல் ரெண்டில் ஒன்ன நீயே தொடு
என்ன வாழ்க்கை டா
♪
உன் பார்வை என் heart'uல arrow'a விட்டுடுச்சே
என் வாழ்க்கை உன்னாலதான் volleyball ஆயிடிச்சே
Auto meter போல நானும் heat'u ஆகுறேன் சூடாக்கவும்
பாவகாய தொட்டுகிட்டு burger திங்குற
கிட்ட கிட்ட பேச அட நெஞ்சுக்குள்ள கூச
என்னை மொத்தம் அள்ளி கொட்டிக்கடா
என்ன வாழ்க்கை டா
என்ன வாழ்க்கை டா, இது என்ன வாழ்க்கை டா
என்ன வாழ்க்கை டா, இது என்ன என்ன வாழ்க்கை டா
என்ன வாழ்க்கை டா, இது என்ன வாழ்க்கை டா
என்ன வாழ்க்கை டா, இது என்ன என்ன வாழ்க்கை டா
♪
ஆச வச்ச பாவம் (இது ஆச வச்ச பாவம்)
இது online தந்த சாபம் (இது online தந்த சாபம்)
ஆச வச்ச பாவம் (இது ஆச வச்ச பாவம்)
இது online தந்த சாபம் (இது online தந்த சாபம்)