歌词
வங்கக்கடல் எல்ல நான் சிங்கம் பெத்த புள்ள சீறிப்பாயும் என்ன
நீ சீண்டி பாக்காதே
பஞ்சவர்ணகூட்டம் இது பாரிஜாதம் தோட்டம் ஆடுபுலி ஆட்டம் ஆடிபாப்போமா
அரைச்ச சந்தனத்த போல
மயக்க வெக்கிறியே ஆள
வயசு பொன்னிருக்கு பூத்து
வந்து மஞ்சத்தண்ணி ஊத்து
யம்மா யம்மா யம்மா யம்மா
மோப்பம்விடாதே
என்னபாத்து என்னபாத்து
ஏப்பம்விடாதே
ஜமாய் ஜமாய் ஜமாய் ஜமாய்
சக்கரக்கட்டி
கமாய் கமாய் கமாய் பண்ணு வித்தையைக்காட்டி
வங்கக்கடல் எல்ல நான் சிங்கம் பெத்த புள்ள சீறிப்பாயும் என்ன
நீ சீண்டி பாக்காதே
பஞ்சவர்ணகூட்டம் இது பாரிஜாதம் தோட்டம் ஆடுபுலி ஆட்டம் ஆடிபாப்போமா
பூக்காரனே உன் காதிலே
பூவைக்கவா
சிலு சிலு சிங்காரி
என் காதிலே பூவைக்கவே யாரும்மில்ல
அடடட மன்மத
மல மல மல மேனிதான்
குளு குளு குளு கேணிதான்
மொத்தமாக அத்தனையும் உனக்குதான்
கொப்பளிக்கும் சுந்தரி
கோவக்காரன் போக்கிரி
சூரியனை கூப்பிடாதே ராத்திரி
கரும்பு தின்ன ஒரு கூலி
எறும்புக்கில்ல இங்க வெளி
போடவகட்டிவந்த வேணி
பொழுது போயிருச்சி போனி
குண்டு மாங்கா குண்டு மாங்கா
தோப்புக்குவாயா
கொத்து கோத்த காச்சிருக்கு
சாப்பிட்டுபொயா
அடேங்கப்பா அடேங்கப்பா
ஆசையே பாரு
சுறா இது மாட்டிக்காது வேலையேப்பாரு
வங்கக்கடல் எல்ல நான் சிங்கம் பெத்த புள்ள சீறிப்பாயும் என்ன
நீ சீண்டி பாக்காதே
பஞ்சவர்ணகூட்டம் இது பாரிஜாதம் தோட்டம் ஆடுபுலி ஆட்டம் ஆடிபாப்போமா
படகொட்டியே பட்டுமெத்த
நான் போடவா
அடியே வேணாண்டி
பாய்போடவே பக்கத்திலே
ஆளும் உண்டு
தோடு தோடு மச்சானே
புது புது புது மோஹம்தான்
புயல் அடிக்கிற வேகம்
வேகத்துக்கு வேகத்தடை போடுடா
முண்டக்கண்ணு மோகினி
எங்கபோச்சி தாவணி
மாராப்புக்கு வேற ஆள பாரு நீ
நரம்பு பாம்புபோல தெளியே
இறுக்கிகட்டிக்கடா கிளியே
கொக்கி போடுதடி கொலுசு
தாங்கமுடியலையே ரவுசு
ஊருக்குள்ள எத்தனையோ
ஆம்பள பாத்தேன் உண்னமட்டும்
உண்னமட்டும் மாப்பிள பாத்தேன்
கொட்டத்தாண்டி ஓடிவந்த
பொம்பள மானே
கோடுபோட்டு வாழுகிற ஆம்பள நானே
ஹே... ஜமாய் ஜமாய் ஜமாய் ஜமாய்
சக்கரக்கட்டி
கமாய் கமாய் கமாய் பண்ணு வித்தையைக்காட்டி
யம்மா யம்மா யம்மா யம்மா
மோப்பம்விடாதே
என்னபாத்து என்னபாத்து
ஏப்பம்விடாதே