歌曲 / 歌词

Oho Endhan Baby

Listen on Apple Music

歌词

ஓஹோ எந்தன் baby
நீ வாராய் எந்தன் baby
கலை மேவும் வர்ண ஜாலம் கொண்ட கோலம் காணலாம்

ஓஹோ எந்தன் darling
நீ வாராய் எந்தன் darling

♪
பூவில் தோன்றும் மென்மை உந்தன் பெண்மை அல்லவா
பாவம் தென்றல் வேகும் உங்கள் கண்கள் அல்லவா

இன்னும் சொல்லவா
அதில் மன்னன் அல்லவா
அந்த எண்ணம் போதும் போதும் எந்தன் baby இங்கு வா
ஓஹோ எந்தன் baby
நீ வாராய் எந்தன் baby
கலை மேவும் வர்ண ஜாலம் கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் baby
♪
எங்கும் இன்ப வெள்ளம் கண்டு பொங்கும் உள்ளமே
ஓடும் இந்த ஓடம் கூட பாடல் பாடுமே

வேகம் போகுமா
எது காதல் வேகமா
எதை காணும்போதும் உங்கள் கண்கள்
காதல் தேடுமா
ஓஹோ எந்தன் darling
நீ வாராய் எந்தன் darling
கலை மேவும் வர்ண ஜாலம் கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் darling
♪
கண்ணே உன்னை காணும் கண்கள் பின்னால் இல்லையே
கண்ணால் காணும் வண்ணம் நானும் உன்னால் இல்லையே

அன்பே ஓடிவா
என் ராஜா ஓடிவா
வெகு தூரம் நிற்கும் காதல் போதும் baby ஓடிவா