歌曲 / 歌词

Ponmeni Uruguthey

Listen on Apple Music

歌词

பொன்மேனி உருகுதே
என் ஆசை பெறுகுதே
ஏதேதோ நினைவு தோணுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிக்காற்றிலே
த-ந-நா
ந-ந-நா
ந-ந-நா
பொன்மேனி உருகுதே
என் ஆசை பெறுகுதே
ஏதேதோ நினைவு தோணுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிக்காற்றிலே
த-ந-நா
ந-ந-நா
ந-ந-நா
♪
இளமை இது ஏங்கும் வயது
இரு விழியும் தூங்காது
இனிமை சுகம் வாங்கும் மனது
இனியும் இது தாங்காது
இளம் மேனி வாடுதே
தனலாகவே ஹா
இளங்காற்று வீசுதே
அனலாகவே
பதில் இல்லையோ?
த-ந-நா
ந-ந-நா
ந-ந-நா
பொன்மேனி உருகுதே
என் ஆசை பெறுகுதே
ஏதேதோ நினைவு தோணுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிக்காற்றிலே
து-ரு-ரூ
ரு-ரு-ரூ
டு-டு-டூ
♪
அருவி என ஆசை எழுந்து
அணைக்கும் சுகம் பார்க்காதோ
உருகும் மனம் உன்னை நினைந்து
உணர்வுகளைச் சேர்க்காதோ
உனக்காக ஏங்குதே
ஒரு பூவுடல்
உறவாடும் இன்பமோ
திருபாற்கடல்
பதில் இல்லையோ?
ப-ப-பா
ப-ப-பா
ப-ப-பா
பொன்மேனி
உருகுதே
என் ஆசை ஹா
பெறுகுதே
ஏதேதோ நினைவு தோணுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிக்காற்றிலே
த-ந-நா
ந-ந-நா
ந-ந-நா