歌词
One time, one time
One time and what is up
Up, up, up, up, up spillin'
Gotta t-t-t-t-t-try smilin'
Always baby, it's all in my head forever and ever
Everytime I wanna see you my girl
லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே
லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே
ராட்சசியோ தேவதையோ ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
அடை மழையோ அனல் வெயிலோ
ரெண்டும் சேர்ந்த கண்ணோ
தொட்டவுடன் ஓடுறீயே(தொட்டவுடன் ஓடுறீயே)
யே தொட்டாச்சிணுங்கி பெண்தானோ(யே தொட்டாச்சிணுங்கி பெண்தானோ)
அழகினாலே அடிமையாக்கும் ராஜ ராஜ ராணி
அடி லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே
லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே
♪
பூவரச இலையிலே பீப்பீ செஞ்சி ஊதினோம்
பள்ளிக்கூடம் பாடம் மறந்து பட்டாம்பூச்சி தேடினோம்
தண்ணிப்பாம்பு வரப்பில் வர
தலை தெறிக்க ஓடினோம்
பனங்காயின் வண்டியில்
பசு மாட்டு தொழுவத்தை
சுற்றி வந்து பாம்பேக்கு போனதாக சொல்லினோம்
அடடா வசந்தம் அதுதான் வசந்தம்
மீண்டும் அந்த காலம் வந்து மழலையாக மாற்றுமா
Baby, don't you ever leave your தனராஜா
Come on any time, I am a தில்ருபா
I can never stop this feeling, தனராஜா(தனராஜா)
Yeah, yeah, yeah, yeah, yeah
லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே
அடி லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே
♪
Yo, baby run your body, rig it, freak it
And I won't let you go, and I won't let you down
Shorty fire to the limit, dutiful but just a bit of you
I'd gladly lose it all
Ah, let me do it one more time, do it one more time
Baby come on, let's get on your body
காவேரி நதியிலே தூண்டில்கள் போட்டதும்
கண்ணே உன் தூண்டில் முள்ளில் குட்டி தவளை விழுந்ததும்
கை கொட்டி கேலி செய்த ஞாபகங்கள் மறக்குமா
கட்ட வண்டி மையினால்
கட்ட பொம்மன் மீசையை
கண்ணே நீ வரைந்து விட்டு ராஜ ராஜன் என்றதும்
அடடா வசந்தம்
அதுதான் வசந்தம்
காலம் கடந்து போன பின்னும்
காதல் கடந்து போகுமா
லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே
லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே
ராட்சசியோ தேவதையோ ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
அடை மழையோ அனல் வெயிலோ
ரெண்டும் சேர்ந்த கண்ணோ
தொட்டவுடன் ஓடுறீயே
யே தொட்டாச்சிணுங்கி பெண் தானோ
அழகினாலே அடிமையாக்கும் ராஜ ராஜ ராணி
லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே
அடி லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே