歌词
Hey அடி பெண்ணே பெண்ணே
நான் கொஞ்சம் பாவம் தானே
என் life'ல் ஹின்கி பாங்கி போடாதடி
Hey அடி பெண்ணே பெண்ணே
நான் கொஞ்சம் silent type'u
என் mind'u voice'u பூரா உன்னை பத்தி தான்டி
நெஞ்ச கொளுத்திட்ட
Smoke'ah கெடக்குது
தீய அணைக்க தான்
நீயா வருவியா
கண்ணே உனக்கு என்
கஷ்ட்டம் புரியல
Short'ah சொல்லணும்னா
நீ அவ்ளோ scene இல்ல
♪
I am very sorry, மன்னிசிடுமா
இந்த பாணி பூரி ஊட்டிவிடுமா
அடிக்கடி heart'u உன்னை பார்த்து
T. R பாட்டு கேக்குதம்மா
Life பூரா உன்னை மட்டும் baby'னு கொஞ்சுவேன்
உன்னோட friend'u number வாங்க மாட்டேண்டி
உன்னால நானும் இங்க love boy'ah பாடுறேன்
Jeans போட்ட பாரதி நான் வாடி காட்டுறேண்டி
நெஞ்ச கொளுத்திட்ட (ஆமா கொளுத்திட்ட)
Smoke'ah கெடக்குது (கெடக்குது, கெடக்குது)
தீய அணைக்க தான் (மாமு)
நீயா வருவியா (come on baby, come on baby)
கண்ணே உனக்கு என்
கஷ்ட்டம் புரியல
Short'ah சொல்லணும்னா
நீ அவ்ளோ scene இல்ல
♪
என் கனவுல உன் முகம்
நான் தினம் தினம் பாக்குறேன்
என் heart'a popcorn'ah நீ daily கொருக்கிரியே
என் life'a mute'ahதான் நீ மாத்தி மொரக்கிரியே
அடியே அழகே
உன்ன கண்டால்
மனசுக்குள், மனசுக்குள் சத்தம் கேட்க்குதடி
நெஞ்ச கொளுத்திட்ட
Smoke'ah கெடக்குது
தீய அணைக்க தான்
நீயா வருவியா
கண்ணே உனக்கு என்
கஷ்ட்டம் புரியல
Short'ah சொல்லணும்னா
நீ அவ்ளோ scene இல்ல
Hey அடி பெண்ணே பெண்ணே
நான் கொஞ்சம் பாவம் தானே
என் life'ல் ஹின்கி பாங்கி போடாதடி
Hey அடி பெண்ணே பெண்ணே
நான் கொஞ்சம் silent type'u
என் mind'u voice'u பூரா உன்னை பத்தி தான்டி
நெஞ்ச கொளுத்திட்ட (ஆமா கொளுத்திட்ட)
Smoke'ah கெடக்குது (கெடக்குது, கெடக்குது)
தீய அணைக்க தான் (மாமு)
நீயா வருவியா (come on baby, come on baby)
கண்ணே உனக்கு என்
கஷ்ட்டம் புரியல
Short'ah சொல்லணும்னா
நீ அவ்ளோ scene இல்ல
I am very sorry, மன்னிசிடுமா
இந்த பாணி பூரி ஊட்டிவிடுமா
அடிக்கடி heart'u உன்னை பார்த்து
T. R பாட்டு கேக்குதம்மா